திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 108 திவ்ய தேசங்கள்
வரிசை 54:
==தமிழ்நாட்டின் அரசு முத்திரையில்==
[[File:TamilNadu Logo.svg|thumb|left|upright=.9|தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்]]
[[இந்தியா|இந்தியாவில்]] 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த [[காமராசர்]] தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அதனை வடிவமைத்த ஓவியர் கிருஷ்ணா ராவ், [[மதுரை மீனாட்சியம்மன் கோவில்|மதுரை மீனாட்சியம்மன் கோவிலின்]] மேற்கு கோபுரத்தை மையமாக வைத்து கோபுரத்திலுள்ள காளை வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் சிவ பார்வதி சிலைகள் உட்பட சேர்த்து வடிவமைத்தார். <ref>{{cite web | title = தமிழ்நாடு மாநில முத்திரையில் இருப்பது எந்தக் கோபுரம் | publisher = டைம்ஸ் ஆப் இந்தியா | date = 7 நவம்பர், 2016 | url = http://timesofindia.indiatimes.com/city/madurai/Which-Tamil-Nadu-temple-is-the-state-emblem/articleshow/55285143.cms | accessdate = 21 சூன் 2017}}</ref> மதச்சார்பற்ற நாட்டில் மதரீதியான இடங்களை, முத்திரையில் வைக்கக் கூடாது என்று கோரி 2013இல் தொடுத்த பொது நல மனுவை [[சென்னை உயர்நீதிமன்றம்]] தள்ளுபடி செய்தது.<ref>{{cite web
| title = ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் மதச்சின்னமல்ல | publisher = பிபிசி | date = 19 செப்டம்பர், 2013 | url = http://www.bbc.co.uk/tamil/india/2013/09/130919_rajaduraiontempletower.shtml | accessdate = 12 அக்டோபர் 2013}}</ref>