197
தொகுப்புகள்
("Isthmus" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) |
சி (மேற்கோள் இணைக்கப்பட்டது) |
||
<references />[[படிமம்:The_Spit_Bruny_Island.jpg|thumb|The sandy isthmus or tombolo connecting North and South Bruny Island in [[தாசுமேனியா|Tasmania]], [[ஆத்திரேலியா|Australia]]]]
பூசந்தி என்பது கடல் போன்ற நீர்நிலைகளால் பிரிக்கபட்டிருக்கும் இரண்டு பெரிய நிலபகுதிகளை இணைத்து கடலை பிரிக்கும் ஒரு சிறிய குறுகிய நிலப்பகுதி ஆகும். ( /ˈɪsθməs/ or /ˈɪsməs/; plural: isthmuses) பண்டைய கிரேக்க மொழியில் isthmos என்ற வார்த்தை 'கழுத்து" என்ற பொருளில் கையாளபட்டுள்ளது. டோம்போலோ (tombolo) என்று அழைக்கப்படும், தடுப்பனால் கரையோடு இணைக்கப்பட்ட சிறு தீவு போன்ற அமைப்பும் ஜலசந்தியும் பூசந்தியின் சகாக்களாக கருதபடுகிறது.
== Notes ==
https://www.nationalgeographic.org/encyclopedia/isthmus/
|
தொகுப்புகள்