அதிர்வெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 121:
 
*அதுபோல்,விம்மல்களைப் பயன்படுத்தி இசைக்கவை ஒன்றின் அதிர்வெண்ணைக் கண்டுபிடிக்க இயலும். அதிர்வெண் N உடைய படித்தற இசைக்கவையை, அதிர்வெண் தெரியாத இசைக்கவையுடன் சேர்த்து அதிர்வூட்டம் செய்ய வேண்டும். அப்போது ஒரு நொடியில் உருவாகும் விம்மல்களின் எண்ணிக்கை n எனில் தெரியாத அதிர்வெண் N+/-n ஆகும். தெரியாத அதிர்வெண் கொண்ட இசைக்கவையில் சிறிதளவு தென் மெழுகினை ஒட்டி, அதிர்வெண் குறைக்கப்படுதல் வேண்டும்.மறுபடியும் மேற்குறிப்பிட்ட இரு இசைக்கவைகளையும் ஒருங்கே
அதிர்வூட்டப்படுத்திடுதல் வேண்டும். தற்போது, விம்மல்களின் எண்ணிக்கை முன்பைவிட மிகுதி எனில், தெரியாத அதிர்வெண் N-n ஆகும். விம்மல்களின் எண்ணிக்கை முன்பைவிடக் குறைவு எனில், தெரியாத அதிர்வெண் N+n ஆகும்.<ref>{{cite book | title=இயற்பியல் தொகுதி இரண்டு பதினோராம் வகுப்பு | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம்,சென்னை. | year=2016 | pages=பக்.65-66}}</ref>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அதிர்வெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது