சிலுவைப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
10 நாட்கள் முடிவடைந்தது
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:5anan27|அஞ்சனன்]]|சூன் 11, 2017}}
[[படிமம்:SiegeofAntioch.jpeg|thumb|right|300px|முதலாவது சிலுவைப் போரின்போது இடம்பெற்ற அண்டியோக் முற்றுகை. மத்தியகாலச் சிற்றோவியம் ஒன்றிலிருந்து.]]
'''சிலுவைப் போர்கள்''' ({{lang-en|Crusades}};) என்பது சமயம் சார்ந்த, [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக் காலத்தின்]] மையப்பகுதியிலிருந்து அதன் முடிவுவரை கத்தோலிக்க [[ஐரோப்பா]] [[முஸ்லிம்]]கள், [[அஞ்ஞானி]]கள், [[திரிபுக் கொள்கை]]யாளர்கள் மற்றும் திருச்சபையின் [[முழு உறவு ஒன்றிப்பு|முழு உறவு ஒன்றிப்பிலிருந்து]] நீக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக நடத்திய பல தொடர்ச்சியான போர்களைக் குறிக்கும். இப்போர்கள் மைய கிழக்கு (Near East) நாடுகள், [[வடக்கு ஆப்பிரிக்கா]], [[கிழக்கு ஐரோப்பா]] மற்றும் [[வடக்கு ஐரோப்பா]] ஆகிய இடங்களில் நடந்தன. இவை தொடக்கத்தில் இசுலாமியர்களால் கிறித்தவர்களிடமிருந்து கைபற்றப்பட்ட [[எருசலேம்|எருசலேமையும்]], அதில் உள்ள [[திருநாடு|திருநாட்டையும்]], அங்கிருந்த திருத்தளங்களையும் மீட்கும் நோக்கோடு நடைபெற்றாலும், இவை தவிர வேறு பல சமய, பொருளாதார, அரசியல் நோக்கங்களுக்காகவும் நடந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது