உயிர்வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
10 நாட்கள் முடிவடைந்தது
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:5anan27|அஞ்சனன்]]|சூன் 11, 2017}}
'''உயிர்வேதியியல்''' (Biochemistry) என்பது உயிரினங்களுள் நிகழும் [[வேதியியல்]] செயல் முறைகள் பற்றிய கற்கைத்துறை ஆகும்<ref>http://portal.acs.org/portal/acs/corg/content?_nfpb=true&_pageLabel=PP_ARTICLEMAIN&node_id=1188&content_id=CTP_003379&use_sec=true&sec_url_var=region1&__uuid=aa3f2aa3-8047-4fa2-88b8-32ffcad3a93e</ref>. இது, உயிரணுக்கள் சார்ந்த [[புரதம்|புரதங்கள்]], [[காபோவைதரேட்டு]]கள், [[கொழுமியம்|கொழுமியங்கள்]], [[கருவமிலம்|கருவமிலங்கள்]], பிற [[உயிர்மூலக்கூறு]]கள் போன்ற கூறுகளின் அமைப்பு அவற்றின் செயல்பாடுகள் என்பவை குறித்துக் கவனம் செலுத்துகின்றது. பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறான உயிர்மூலக்கூறுகள் இருப்பினும், இவற்றுட் பெரும்பாலானவை சிக்கலானவையாகவும், பெரியனவுமாகவும் உள்ளன. இப் பெரிய மூலக்கூறுகள் [[பல்பகுதியம்|பல்பகுதியங்கள்]] (Polymer) எனப்படுகின்றன. பல்பகுதியங்கள் பல சிறிய மூலக்கூறுகளால் ஆனவை.
 
"https://ta.wikipedia.org/wiki/உயிர்வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது