எழுத்து முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
வட்டெழுத்தில் புள்ளியின் பயன்பாடுகள் மிகுதியாகக் காணப்படும். இதன்விளைவாக, எகரம் மற்றும் ஒகரம் ஆகியவை தெளிவாக எழுதப்பெறும். இவற்றில் பகர, வகர வேறுபாடுகளைத் தெளிவாக வட்டெழுத்தில் அறிய முடியாதது ஒரு பெருங்குறையாகும். ஏனெனில், தமிழ் வட்டெழுத்து முறையில் இவை இரண்டும் வேறுபாடுகள் அறியவியலாத வகையில் ஒத்த வடிவங்களைக் கொண்டதாக அமைந்து காணப்படும்.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=https://groups.google.com/forum/m/%23!msg/mintamil/C7w4WVfjMk8/xk6P2Qn9QbYJ&ved=0ahUKEwjMn8i95NDUAhUGv48KHS2UBqo4ChAWCBswAA&usg=AFQjCNF4ZuCA79SeCltd8kBIzArzeBbKsQ">{{cite web | url=http://virtualvinodh.com/ta-sanskrit/190-tamil-script-evolution | title=தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி | accessdate=22 சூன் 2017}}</ref>
 
===பல்லவர் கால எழுத்துமுறை===
அண்மைக்காலத் தமிழ் எழுத்துமுறையானது பல்லவர் கால எழுத்துமுறையிலிருந்து உருவானதாதாகும். <ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://jalamma.com/jalamma-kids/varalaru/varalaru-pages/varalaru-1-3-4.php&ved=0ahUKEwjMn8i95NDUAhUGv48KHS2UBqo4ChAWCB4wAQ&usg=AFQjCNECW4LrdlnyEtfrgIY70m_v1bVA0A">{{cite web | url=http://jalamma.com/jalamma-kids/index.php | title=பல்லவ தமிழ் | accessdate=22 சூன் 2017}}</ref>
எனினும், பல்லவர் கால தமிழ் எழுத்துமுறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. தமிழ் எழுத்துகளில் இடம்பெறும் புள்ளி குறிக்கப்படாதது வாசித்தலில் சிக்கல்கள் ஏற்பட காரணமாக இருந்தது. இதனால், ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டு வாசிப்புகளும் எளிதில் பொருள் கொள்ளும் விதமும் இடையூறாக அமைந்தன.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எழுத்து_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது