வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 7:
*பணமுறை
*கைத்தொழில் புரட்சி
*தகவல் தொழில்நுட்ப புரட்சி
வணிகவியல்
வர்த்தக நடவடிகைகளை வணிகம் தொழிற்சாலை என இரு பிரிவுகல்ளாக பிரிகளாம். வணிகம்.வணிகம் என்பது வியாபரதையும் அதன் துணை பணிகலானா போக்குவரது, வங்கியியல்,காப்பீடு, பண்டகக் காப்பகம்,தகவல்தொடர்பு, விளம்பரம் போன்ற பிற நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது.
வியாபாரம்
வணிகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதே வியாபாரம். வியாபாரம் என்பது பொருட்களை வங்குவதும் விற்பதும் ஆகும்.
வர்த்தகம்
பொருட்களைத் தயாரித்து நுகர்வோருக்கு இலாபத்தோடு விநியோகிக்கும் முழுபணியே வர்த்தகம் ஆகும்.
வணிகத்தின் கிளைகள்.
வியாபாரம். போக்குவரத்து, பண்டககாப்பகம், வங்கிப் பணிகள்,விளம்பரமும் விர்பான்மயும். காப்பீடு, தகவல் தொடர்பு ஆகியவை வணிகத்தின் கிளைகள் ஆகும்.
மின்னணு வணிகம்.
ஈ-வணிகம் என்பது இணையம் மூலமாக நுகர்வோருடன் நேரடி தொடர்பு கொள்வதையே ஈ-வணிகம் என்பர்.
வணிகத்தின் தடைகள்
ஆள்சார் தடை, இடத் தடை, காலத் தடை, நிதித் தடை,இடர்பாட்டுத்தடை, அறிவுசார் தடை. வியாபாரம். போக்குவரத்து, பண்டககாப்பகம், வங்கிப் பணிகள்,விளம்பரமும் விர்பான்மயும். காப்பீடு, தகவல் தொடர்பு ஆகியவை வணிகத்தின் தடைகளை நீக்குகிறது
 
 
[[பகுப்பு:வணிகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வணிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது