தியாகதுருகம் மலைக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
====சிறப்புகள்====
இக்கோட்டையில் தானியக்கிடங்குகள்,[[File:தியாகதுருகம் மலைக்கோட்டை தானியக் கிடங்கு.jpg|thumb|தியாகதுருகம் மலைக்கோட்டை தானியக் கிடங்கு]]
இக்கோட்டையில் தானியக்கிடங்குகள், சூாியன் பாா்க்காத கிணறு, தாமரைக்குளம், குதிரை யானை போன்ற விலங்குகள் தங்குவதற்கான இடங்கள் போன்றவை இன்றும் மறையாமல் உள்ளது. ஆங்கிலேயா்கள் இக்கோட்டையை அழிக்கும் முயற்சியில் மிகப்பொிய நான்கு பீரங்கி குண்டுகளின் மூலம் கோட்டையைத் தாக்கியுள்ளனா். இதற்குச் சான்றாக கோட்டையில் நான்கு பீரங்கி குண்டுகள் காணக் கிடைக்கின்றன.[[File:தியாகதுருகம் மலைக்கோட்டை தகவல் பலகை.jpg|thumb|தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தகவல் பலகை]][[File:தியாகதுருகம் மலைக்கோட்டை3.jpg|thumb|தியாகதுருகம் மலைக்கோட்டை]]
 
 
====அருகா் குகைக்கோயில்====
கோட்டையின் மேற்குப்புறத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையே அருகா் குகைக் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சமணா்களால் கட்டப்பட்டது.
 
====மேற்கோள்கள்====
"https://ta.wikipedia.org/wiki/தியாகதுருகம்_மலைக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது