ஒலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
==== 1. உயிரொலிகள் ====
 
'''உயிரொலிகளின் பிறப்பு'''
 
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும்’என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் . மொழியியலார் இக்கருத்தை உடன்படுகின்றனர். மொழியியலார் ஆபர்கிராம்பி, உயிர் எழுத்துகளின் தன்மையைக் குறிப்பிடும்போது, “இவை உள்ளே இருந்து மிடற்று வழியாக வரும் காற்று, எந்த விதமான தடையுமின்றி வாயின் வழியாக வெளிப்படுவதால் பிறக்கின்ற தன்மையைக் கொண்டவை” என்கிறார். <ref>Abercrombie, Elements of General Phonetics, p. 39.</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஒலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது