எழுத்து முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள்
(edited with ProveIt)
வரிசை 67:
 
===பிராமி எழுத்து===
தமிழ் பிராமி எழுத்துமுறையானது பழந்தமிழை முதன் முதலாக எழுத பயன்படுத்தபட்ட பண்டைய எழுத்துமுறை ஆகும். இது இந்திய அளவிலான பிராமி எழுத்துமுறையின் தமிழ்மொழிக்கான தழுவலாக அமைந்திருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், தமிழ்-பிராமி எழுத்துக்களிலேயே தமிழ் மொழி எழுதப்பட்டு வந்தது. இதனைப் பழங்காலக் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடியும். நான்காம் நூற்றாண்டு வரையிலும் தமிழ்-பிராமி எழுத்துமுறை வழக்கத்தில் இருந்தது. பின்னர் ஐந்தாம் நூற்றாண்டளவில், இது வட்டெழுத்தாக உருமாற்றம் அடைந்தது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.virtualvinodh.com/wp/category/blog-tamil/ta-writingsystems/&ved=0ahUKEwiU76L21snUAhXIOJQKHSV-DX8QFggtMAQ0ahUKEwiXuOnR8NHUAhXEqo8KHfjKAro4ChAWCEQwCg&usg=AFQjCNFeNOXJc8CvEtiCXJH4fLO1IeprLA&sig2=_VON3-mK9j8R5x-BhebuhQ">{{cite web | url=http://www.virtualvinodh.com/wp/adinatha-tamil-brahmi-font/ | title=எழுத்துமுறை | accessdate=1922 சூன் 2017}}</ref>
 
===வட்டெழுத்து===
"https://ta.wikipedia.org/wiki/எழுத்து_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது