"கனிமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,297 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
 
கனிமங்களை வகைப்படுத்துவது எளிமையானதிலிருந்து கடினமானது வரை வீச்சைக் கொண்டுள்ளது. ஒரு கனிமமானது பலவிதமான இயற்பியல் பண்புகளால் அடையாளம் காணப்படலாம். சில கனிமங்கள் சமமான மற்ற உள்ளீடுகள் இல்லாத காரணத்தால் எளிதில் முழுமையாக அடையாளம் காணப்படக் கூடியதாக உள்ளன. மற்ற சில கனிமங்களைப் பொறுத்தவரை சிக்கலான ஒளியியல், வேதியியல் மற்றும் X-கதிர் சிதறல் பகுப்பாய்வு போன்ற அதிக செலவு மற்றும் நேரம் தேவைப்படுகின்ற முறைகளைப் பயன்படுத்தியே வகைப்படுத்த முடிகிறது. படிக அமைப்பு மற்றும் படிகப்பண்பு, கடினத்தன்மை, பளபளப்பு, நிறம், இழை வரியமைப்பு, ஒளி ஊடுருவும் தன்மை, பிளவும் முறிவும், ஒப்படர்த்தி ஆகிய இயற்பியல் பண்புகள் கனிம வகைப்படுத்தலுக்கு பயன்படுகின்றன. காந்தவியல் பண்பு, கதிர்வீச்சு, உடனொளிர்வு, நின்றொளிர்வு, பீசோ மின்சாரம், இழுபடு தன்மை, அமிலங்களுடனான வினைபடுதன்மை போன்ற சில பண்புகள் அரிதாகப் கனிம வகைப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.<ref>{{cite book | title=Mineralogy and Optical Mineralogy | publisher=Mineralogical Society of America | author=Dyar, Gunter, and Tasa | year=2007 | pages=22–23 | isbn=978-0939950812}}</ref>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==வானுயிரியல்==
[[பகுப்பு:கனிமவியல்]]
உயிரிக்கனிமங்கள் (biominerals) ஆனவை [[வேற்றுலக உயிரி]]கள் பற்றிய முக்கிய குறியீடாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்க்]] [[கோள்|கோளில்]] கடந்த கால அல்லது தற்போதைய உயிரினங்களின் இருப்புப் பற்றிய தேடலில் இக்கனிமங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என நம்பப்படுகிறது. மேலும், [[அறிவியல்]] ஆதாரங்களைக் கொடுக்கக்கூடிய பதார்த்தங்களான உயிரிக் கரிமக் கூறுகள் உயிரித்தாக்கங்களில் (முன்-உயிரியல் மற்றும் உயிரியல் எதிர்வினைகளில்) மிக முக்கிய பங்கு வகிக்கிறது.<ref name=SSG >{{Cite book |editor2-first=David |editor2-last= Beaty |contribution=Final report of the MEPAG Astrobiology Field Laboratory Science Steering Group (AFL-SSG)| title=The Astrobiology Field Laboratory |editor1-first=Andrew |editor1-last=Steele |publisher=[[Mars Exploration Program Analysis Group]] (MEPAG) – NASA |place= |page=72 |date=September 26, 2006 |id= |contribution-url=http://mepag.jpl.nasa.gov/reports/AFL_SSG_WHITE_PAPER_v3.doc |format=.doc |accessdate=2009-07-22 |display-authors=etal}}</ref>
[[பகுப்பு:கனிமங்கள்| ]]
 
ஜனவரி 24, 2014 அன்று, [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்]] வெளியிட்ட அறிக்கையில், [[கியூரியோசிட்டி தரையுளவி]], [[ஆப்பர்சூனிட்டி தளவுளவி]] போன்றவை செவ்வாய்க் கோளில், தொன்மை வாய்ந்த உயிருக்கான ஆதாரங்களைத் தேடும் எனக் குறிப்பிடப்பட்டது. இதில் [[தன்னூட்ட உயிரி|தன்னூட்ட]] (autotrophic), [[வேதியூட்ட உயிரி|வேதியூட்ட]] (Chemotroph), [[கனிமவூட்ட உயிரி|கனிமவூட்ட]] (Lithotroph) நுண்ணுயிர்கள் பற்றியும், ஆறுகள், ஏரிகளாலான தொன்மையான நீர்ச்சூழல்கள் போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தும் தேடி ஆய்வு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.<ref name="SCI-20140124a">{{cite journal |last=Grotzinger |first=John P.|title=Introduction to Special Issue – Habitability, Taphonomy, and the Search for Organic Carbon on Mars|url=http://www.sciencemag.org/content/343/6169/386 |journal=[[Science (journal)|Science]] |date=January 24, 2014 |volume=343 |number=6169 |pages=386–87 |doi=10.1126/science.1249944 |accessdate=January 24, 2014 |pmid=24458635}}</ref><ref name="SCI-20140124special">{{cite journal |authors=Various |title= Exploring Martian Habitability |url=http://www.sciencemag.org/content/343/6169.toc#SpecialIssue|date=January 24, 2014|journal=[[Science (journal)|Science]] |volume=343 |number=6169 |pages=345–452|accessdate=January 24, 2014 }}</ref><ref name="SCI-20140124">{{cite journal |authors=Various |title=Special Collection - Curiosity - Exploring Martian Habitability|url=http://www.sciencemag.org/site/extra/curiosity/|date=January 24, 2014 |journal=[[Science (journal)|Science]] |accessdate=January 24, 2014 }}</ref><ref name="SCI-20140124c">{{cite journal|author=Grotzinger, J.P. |display-authors=etal |title=A Habitable Fluvio-Lacustrine Environment at Yellowknife Bay, Gale Crater, Mars |url=http://www.sciencemag.org/content/343/6169/1242777 |date=January 24, 2014 |journal=[[Science (journal)|Science]] |volume=343 |number=6169 |doi=10.1126/science.1242777 |accessdate=January 24, 2014 |pmid=24324272 |pages=1242777}}</ref> உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்குமென்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களான, [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்சங்கள்]], மற்றும் கரிமப் பதார்த்தங்களைத் தேடுவதே தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகtஹ்தின் முக்கிய நோக்கமாகும்.<ref name="SCI-20140124a"/><ref name="SCI-20140124special"/>
23,827

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2311818" இருந்து மீள்விக்கப்பட்டது