சொல்லாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளம்: 2017 source edit
'''சொல்லாட்சி''', என்பது சொற்களை பயன்படுத்தும் முறை ஆகும். ஒரு பொருள் குறித்த பல சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதனைச் '''சொல்லாட்சி''' என்பர்.
==சொல்லாட்சி==
 
எடுத்துக்காட்டு: ஒரு பொருள் - சோறு
ஒரு பொருள் குறித்த பல சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதனைச் '''சொல்லாட்சி''' என்பர்.
 
பல சொற்கள் - அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி முதலியனவாகும்.
'''எடுத்துக்காட்டு'''
 
'''சோறு என்னும் பொருளில் இடம்பெற்றுள்ள பாடல் அடிகள்''':
ஒரு பொருள் - சோறு
பல சொற்கள் - அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி
 
'''உண்டி''' - அறுசுவை; '''''உண்டி''''' அமர்ந்தில்லாள் ஊட்ட....... (நாலடியார், 1) <br/>
 
'''கூழ்''' - கொளக் கொளக் குறைபடாக்; '''''கூழுடை''''' வியனகர்....... (புறநானூறு, 70) <br/>
'''சோறு என்னும் பொருளில் இடம்பெற்றுள்ள பாடல் அடிகள்'''
'''புழுக்கல்''' - உப்பிலிப் '''''புழுக்கல்''''' .......(சீவகசிந்தாமணி,2984) <br/>
 
'''பொம்மல்''' - இறடிப்பொம்மல்பெறுகுவீர்..... (மலைபடுகடாம், 169) <br/>
'''உண்டி''' - அறுசுவை '''''உண்டி''''' அமர்ந்தில்லாள் ஊட்ட.......(நாலடியார், 1)
'''கூழ்''' - கொளக் கொளக் குறைபடாக் '''''கூழுடை''''' வியனகர்.......(புறநானூறு, 70)
'''புழுக்கல்''' - உப்பிலிப் '''''புழுக்கல்''''' .......(சீவகசிந்தாமணி,2984)
'''பொம்மல்''' - இறடிப்பொம்மல்பெறுகுவீர்.....(மலைபடுகடாம், 169)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2311827" இருந்து மீள்விக்கப்பட்டது