14,055
தொகுப்புகள்
No edit summary அடையாளம்: 2017 source edit |
(added Category:சொல்விளக்கம் using HotCat) |
||
==சொல்லாட்சி==
'''சொல்லாட்சி''', என்பது சொற்களை பயன்படுத்தும் முறை ஆகும். ஒரு பொருள் குறித்த பல சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதனைச் '''சொல்லாட்சி''' என்பர்.▼
▲
எடுத்துக்காட்டு: ஒரு பொருள் - சோறு▼
'''எடுத்துக்காட்டு'''
பல சொற்கள் - அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி முதலியனவாகும்.▼
சோறு என்னும் பொருளில் இடம்பெற்றுள்ள பாடல் அடிகள்:▼
▲ பல சொற்கள் - அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி
உண்டி - அறுசுவை; உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட (நாலடியார், 1) <br/>▼
கூழ் - கொளக் கொளக் குறைபடாக்; கூழுடை வியனகர் (புறநானூறு, 70) <br/>▼
புழுக்கல் - உப்பிலிப் புழுக்கல் (சீவகசிந்தாமணி,2984) <br/>▼
பொம்மல் - இறடிப்பொம்மல்பெறுகுவீர் (மலைபடுகடாம், 169) <br/>▼
[[பகுப்பு:சொல்விளக்கம்]]
|
தொகுப்புகள்