தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[தமிழ்நாடு]] [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டப்பேரவைக்கு]] நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அடுத்த நிலையில் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி பிரதான எதிர்க்கட்சி என்கிற தகுதியைப் பெறுகிறது. இத்தகுதியைப் பெற அந்தக் கட்சி குறைந்தது 24 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். பிரதான எதிர்க்கட்சியின் பேரவைக்குழுத் தலைவர் தமிழ்நாடு சட்டப்பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட '''தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்''' என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவைத் துணைதலைவருக்குரிய தகுதியை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளவர் பெறுகிறார்.