முதலாம் பவவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
சிம்மவிட்ணு பல்லவ அரசனாக இருந்த காலத்தில் பல்லவரே அனைவரை விடவும் வழுவாக இருந்தனர் ஆகையால் அவர்களே குணகடலான வங்க கடலுக்கு அதிபதியாக திகழ்ந்தனர் அதனால் கீழை நாடுகளுடன் வாணிபம் செய்தனர். மேலும் அரசியல் அதிகாரம் செலுத்தினர். இலங்கையின் வடக்கு பகுதியில் பல்லவ ஆதிக்கம் இருந்தது, மேலும் கீழை நாடான பண்ணையத்தில் (சுமத்திரா கிழக்கு கடற்கறை) சைலேந்திர வம்சத்தவரான சீறிஜெய சேனா என்பவரை அரசராக்க பல்லவ கடற்படை உதவியது ,மேலும் சோனகம்/மாப்பாளம் என்ற தாய்லாந்தில் சூரியவிக்ரமன் துவாரவதி அரசை நிறுவ உதவியது
==சென்லா அரசர்(கம்போடியா) ==
இந்த படையெடுப்புக்கு சிம்மவிட்ணுவின் தம்பி பீமவர்மன் தலைமை கொண்டார் ஆதலால் கம்போசம் சென்ற பொழுது அங்கு [[சென்லா அரசு |சென்லா அரசை]] இந்திரபுரியை தலைகராக கொண்டு நிறுவிய ருத்திரவர்மனின் மகளை மணந்து அந்நாட்டின் அரசரானார் அதன் பின் அவர் வழியினரே அரசாண்டனர்
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பவவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது