வியங்கோள் வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.அவை வாழ்தல்,வைதல்,வேண்டல்,விதித்தல் ஆகியவையாகும்.இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
''வெல்க,வாழ்க'' - வாழ்தல் பொருள்
 
''வீழ்க,ஒழிக'' - வைதல் பொருள்
 
''வருக,உண்க'' - விதித்தல் பொருள்
 
''அருள்க,கருணைபுரிக'' - வேண்டல் பொருள்
 
====வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க,இய,இயர் ஆகும்.====
=
=====எடுத்துக்காட்டு=====
வாழ்க,வாழிய,வாழியர்
"https://ta.wikipedia.org/wiki/வியங்கோள்_வினைமுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது