"சித்தர் பாடல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,107 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.
</pre>
 
 
=== அழுகணிச் சித்தர் பாடல்கள் [] ===
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ! 7
 
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ! 8
 
 
=== குதம்பைச் சித்தர் பாடல்கள் [http://bharani.dli.ernet.in/pmadurai/mp076.html] ===
</pre>
 
[[பகுப்பு:சித்தரியல்சித்தர் பாடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/231381" இருந்து மீள்விக்கப்பட்டது