கொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
==கொழுமியத்தின் வகைப்பாடுகள்==
===கொழுப்பு அமிலங்கள்===
[[கொழுப்பு அமிலங்கள்]], அல்லது கொழுப்பு அமிலத்தின் மீதங்கள் கொழுப்பு அமில தொகுப்பு எனப்படும் செயல்முறை மூலம் [[அசிட்டைல்- CoA]] உடன் [[மெலோனைல்-CoA]] அல்லது [[மெதில்மெலோனைல்-CoA]] தொகுதிகளை முன்தொடராகக் கொண்ட சங்கிலித் தொடர் நீட்சியாக்கத்தினால் [[கொழுப்பு அமில தொகுப்பு]] எனப்படும் செயல்முறை மூலம் தயாரிக்கப்பட்ட வேறுபட்ட மூலக்கூறுகளின் தொகுதியாகும்..<ref name="Vance 2002"/><ref name="Brown 2007"/>{{cite book |editor=Brown HA |title=Lipodomics and Bioactive Lipids: Mass Spectrometry Based Lipid Analysis |series=Methods in Enzymology |volume=423 |publisher=Academic Press |location=Boston |year=2007 |isbn=978-0-12-373895-0}}</ref> இவை [[ஐதரோகார்பன் சங்கிலி]] யால் ஆக்கப்பட்டு [[கார்பாக்சிலிக் அமிலம்|கார்பாக்சிலிக் அமில]] தொகுதியை இறுதியில் கொண்டும் இருக்கிறது. இந்த அமைப்பு மூலக்கூறில் [[வேதியியல் முனைவுறுதன்மை]] யையும், [[நீர் நாட்டம்]] உடைய முனை ஒன்றும் மற்றும் முனைவுறா, [[நீர் நாட்டம்]] உடைய நீரில் கரையாத மற்றொரு முனையையும் கொண்டுள்ளது. கொழுப்பு அமிலத்தின் அமைப்பானது அடிப்படையான உயிரியல் கொழுமிய வகைப்பாட்டில் ஒன்றாக உள்ளது. மேலும், கொழுப்பு அமிலங்களின் இந்த அமைப்பானது, சிக்கலான கொழுமியங்களின் அடிப்படைக் கட்டுமான அலகாக உள்ளது. கார்பன் சங்கிலியானது 4 முதல் 24 கார்பன் அணுக்கள் வரை நீளம் உடையவையாகவும் <ref name="Hunt 1995"/> நிறைவுற்ற சேர்மங்களாகவும் மற்றும் நிறைவுறாத சேர்மங்களாகவும், [[ஆக்சிசன்]], [[உப்பீனிகள்]], [[நைட்ரசன்]], மற்றும் [[கந்தகம்]] ஆகியவற்றைக் கொண்டுள்ள [[வினைசெயல் தொகுதி]] களுடன் இணைக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். ஒரு கொழுப்பு அமிலமானது இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருந்தால் அது சிஸ் மாற்றியத்தையோ அல்லது டிரான்ஸ் மாற்றியத்தையோ ([[சிஸ்-ட்ரான்ஸ் மாற்றியம்|வடிவியல் மாற்றியம்]]) கொண்டிருக்க வாய்ப்புள்ளது இந்த மாற்றிய அமைப்பு மூலக்கூறின் அமைப்பினை குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிக்கிறது.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கொழுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது