தன்வினை / பிறவினை வாக்கியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
No edit summary
வரிசை 13:
====உதாரணம்====
பாரி உண்பித்தான்.
 
இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.
 
* இவ்வாக்கியத்தில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.
தன்வினை - பிறவினை
வருந்துவான் - வருத்துவான்
திருந்தினான் - திருத்தினான்
அடங்கினான் - அடக்கினான்
 
* இவ்வாக்கியத்தில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.
தன்வினை - பிறவினை
ஆடினான் – ஆட்டினான்
மாறுவான் - மாற்றுவான்
 
* பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.
நட - நடப்பி - நடப்பித்தான்
செய் - செய்வி - செய்வித்தான்
 
* சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தன்வினை_/_பிறவினை_வாக்கியங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது