முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
}}
 
'''முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி''' (Muhammad ibn Mūsā al-Khwārizmī,[[அரபு மொழி|அரபு]]:عَبْدَالله مُحَمَّد بِن مُوسَى اَلْخْوَارِزْمِي‎) ஒரு பாரசீகக்<ref name="toomer">{{harvnb|Toomer|1990}}</ref><ref name="Oaks">{{cite web|first=Jeffrey A.|last= Oaks|url=http://facstaff.uindy.edu/~oaks/MHMC.htm|title=Was al-Khwarizmi an applied algebraist?|publisher=University of Indianapolis|accessdate=2008-05-30}}</ref> கணிதவியலாளரும், [[வானியல்|வானியலாளரும்]], [[புவியியல்|புவியியலாளரும்]] ஆவார். [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசிய கலீபக]] காலப்பகுதியில், பக்தாத் நகரில் அமைந்திருந்த அறிவு வீட்டின் (Arabic: بيت الحكمة‎‎; Bayt al-Hikma) அங்கத்தவர் ஒருவராகவும் இருந்தார்.இவர் கி.பி. 780 ஆம் ஆண்டளவில் [[உஸ்பெக்கிஸ்தான்|உஸ்பெக்கிஸ்தானில்]] உள்ள, தற்காலத்தில் கீவா என அழைக்கப்படுவதும், அக்காலத்தில் குவாரிசும்(Khwārizm) என்று அழைக்கப்பட்ட இடத்தில் பிறந்தார்.<ref>Cristopher Moore and Stephan Mertens, ''The Nature of Computation'', (Oxford University Press, 2011), 36.</ref> by [[Ibn al-Nadim]]. இவ்விடம் அக்காலத்தில் [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசின்]] ஒரு பகுதியாக இருந்தது. இவர் கி.பி. 850 ஆம் ஆண்டளவில் இறந்தார். அராபியப் புவியியலைத் தொடங்கி வைத்தவர் எனக் கூறப்படும் இவர் ஒரு கணித மேதையாகவும் வானியல் அறிஞராகவும் விளங்கினார். [[இந்திய எண்கள்]] இவரது பெயராலேயே [[ஐரோப்பா|ஐரோப்பாவுக்கு]] அறிமுகமாகின. [[படிமுறைத் தீர்வு]] (Algorithm), [[பதின்ம இட எண்முறை]] (Algorism) ஆகியவை இவரின் இலத்தீன் மொழிப்பெயரான அல்கோரித்மி (Algoritmi) என்னும் பதத்திலிருந்து உருவானதாகும்.<ref>{{harvnb|Daffa|1977}}</ref> இவர் [[இயற்கணிதம்|இயற்கணிதவியலின்]] தந்தை என அழைக்கப்படுகின்றார்.
 
இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். கி.பி. 820 ஆம் ஆண்டளவில் இவரால் எழுதப்பட்ட ''[[இயற்கணிதம்]]'' என்பதே [[ஒருபடிச் சமன்பாடு]], [[இருபடிச் சமன்பாடு]] என்பவற்றின் முறையான தீர்வுகள் தொடர்பான முதல் நூலாகும். பலர் இவரை [[இயற்கணிதம்|இயற்கணிதத்தின்]] தந்தை என்கின்றனர். வேறு சிலரோ இந்தப் பட்டத்தை [[டயோபந்தஸ்]] என்பவருக்குக் கொடுக்கின்றனர். ''[[எண்கணிதம்]]'' என்னும் இவரது நூலின் [[இலத்தீன்]] [[மொழிபெயர்ப்பு]] 12 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. [[இந்திய எண்கள்]] பற்றி விளக்கிய இந்த நூல் [[பதின்ம இட எண்முறை]]யை (decimal positional number system) மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தியது. [[தொலமி]]யின் ''[[புவியியல்]]'' என்னும் நூலைத் திருத்தி இற்றைப்படுத்தி எழுதிய "சூறத்துல் அர்ள்" (புவியின் அமைப்பு) என்ற நூல், முஸ்லிம்களின் புவியியல் துறை ஆய்வுகளுக்கு அத்திவாரமிட்டது. தொலமியின் உலகப்பட அமைப்பில் பல மாற்றங்களையும் திருத்தங்களையும் முன் வைப்பதாக அந்நூல் அமைந்தது. அந்நூலில் காணப்படும் வரைபடங்களில் புவியை அதன் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப ஏழு வலயங்களாகப் பிரித்து விளக்கப்பட்டிருக்கிறது. இவர் [[வானியல்]], [[சோதிடம்]] ஆகியவை தொடர்பிலும் நூல்களை எழுதியுள்ளார். இவரது தலைமையிலான அறிஞர் குழுவொன்று நைல் நதியின் வரைபடத்தை உருவாக்கினர். ஆனால் சில ஆய்வாளர்கள் குவாரிஸ்மியின் வரைபடத்திற்கு முன்பே நைல் நதி பற்றிய பாரசீக வரைபடம் ஒன்று இருந்ததாகவும், மற்றும் சிலர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப்பினால் உருவாக்கப்பட்ட "தியலம்" என்ற வரைபடம் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.