முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
அவர் இந்திய மூலஙகளில் இருந்து பெற்ற ஒரு இட மதிப்பு தசம முறையை அடிப்படையாகக் கொண்டு அரேபிய இலக்க முறையை இலத்தீன் மேற்குக்கு அறிமுகப்படுத்தினார்.<ref>[http://www.oxfordislamicstudies.com/article/opr/t125/e1305 "Khwarizmi, Abu Jafar Muhammad ibn Musa al-" in Oxford Islamic Studies Online]</ref>
===அட்சர கணிதம்===
முழுமை மற்றும் சமநிலை கணி்த்தல் சுருக்கம்"( அல்-கிதாப் அல்-முக்தசர் பி ஹிஸாப் அல்-ஜப்ர் வல் முகாபல், அரபு: الكتاب المختصر في حساب الجبر والمقابلة) என்பது ஒரு கணித புத்தகமாகும். இது ஏறத்தாள கி்.பி. 830 இல் எழுதப்பட்டது. கணிப்புகளுக்கு புகழ்பெற்ற இப்புத்தகம், கலீபா மஹ்மூனின் ஊக்குவிப்புடன் எழுதப்பட்டது. இப்புத்தகம் வியாபாரம்,அளவியல் மற்றும் சட்டஉரிமை பற்றிய விரிவான பிரச்சினைகளுக்கு பல உதாரணங்கள் மற்றும் பிரயோகங்கள் மூலம் விளக்கங்களை வழங்குகின்றது.<ref name=Algebra_1831_translation_rosen>{{cite web
|url=http://www.wilbourhall.org/index.html#algebra
|work=1831 English Translation
|title=The Compendious Book on Calculation by Completion and Balancing, al-Khwārizmī
|first=Frederic
|last=Rosen
|accessdate=2009-09-14
}}</ref>
 
==மேற்கோள்கள்==