முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
அது பல்லுறுப்புக்கோவைகளை இரண்டாவது அடுக்குவரையில் தீர்ப்பதற்கான வரிவான விளக்கங்களைத் தருகின்றது.<ref>{{cite book|first=Carl B.|last=Boyer|authorlink=Carl Benjamin Boyer|title=A History of Mathematics|edition=Second|publisher=John Wiley & Sons, Inc.|date=1991|chapter=The Arabic Hegemony|pages=228|isbn=0-471-54397-7}}
{{quote|"The Arabs in general loved a good clear argument from premise to conclusion, as well as systematic organization&nbsp;— respects in which neither Diophantus nor the Hindus excelled."}}</ref>மேலும், குறைத்தல் மற்றும் சமப்படுத்தல் போன்ற அடிப்படை முறைகள் பற்றியும் கலந்துரையாடுகின்றது.<ref name=Boyer-229>{{Harv|Boyer|1991|loc="The Arabic Hegemony" p.&nbsp;229}} "It is not certain just what the terms ''al-jabr'' and ''muqabalah'' mean, but the usual interpretation is similar to that implied in the translation above. The word ''al-jabr'' presumably meant something like "restoration" or "completion" and seems to refer to the transposition of subtracted terms to the other side of an equation; the word ''muqabalah'' is said to refer to "reduction" or "balancing"&nbsp;— that is, the cancellation of like terms on opposite sides of the equation."</ref>
 
அல்-குவராஸ்மியின் ஒருபடி மற்றும் இருபடிச் சமன்பாடுகைளத் தீர்க்கும் முறை செயற்பாட்டின் போது, முதலில் சமன்பாட்டை ஆறு நிலையான வடிவங்களில் ஒன்றுக்கு குறைத்து மேற்கொள்ளப்படுகின்றது.
(இங்கு b மற்றும் c என்பன நேர் முழு எண்கள்)
* வர்க்கங்கள் வர்க்கமூலங்களுக்கு சமன் (ax2 = bx)
* வர்க்கங்கள் இலக்கத்துக்கு சமன் (ax2 = c)
* வர்க்கமூலங்கள் இலக்கத்துக்கு சமன்
 
==மேற்கோள்கள்==