"வினை வகைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,625 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
* செய்வினை, செயப்பாட்டுவினை
* உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை
 
*
===தன்வினை, பிறவினை வாக்கியங்கள்===
 
===தன்வினை வாக்கியம்===
 
தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது.
 
====உதாரணம்====
பாரி உண்டான்.
 
இவ்வகை வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.
 
===பிறவினை வாக்கியம்===
ஒரு நபர் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வது.
====உதாரணம்====
பாரி உண்பித்தான்.
இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.
 
* இவ்வாக்கியத்தில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.
தன்வினை - பிறவினை
வருந்துவான் - வருத்துவான்
திருந்தினான் - திருத்தினான்
அடங்கினான் - அடக்கினான்
 
* இவ்வாக்கியத்தில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.
தன்வினை - பிறவினை
ஆடினான் – ஆட்டினான்
மாறுவான் - மாற்றுவான்
 
* பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.
நட - நடப்பி - நடப்பித்தான்
செய் - செய்வி - செய்வித்தான்
 
* சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2314839" இருந்து மீள்விக்கப்பட்டது