ஆனந்திபென் படேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up using AWB
வரிசை 70:
'''ஆனந்திபென் மபட்பாய் படேல்''' (''Anandiben Mafatbhai Patel'', பி:21 நவம்பர் 1941)<ref name="website">{{cite web |title=Profile |url=http://www.anandibenpatel.com/profile/|accessdate=2014-04-16}}</ref> [[இந்தியா]]வின் மேற்கு மாநிலமான [[குசராத்து|குசராத்தின்]] முன்னாள் [[முதலமைச்சர்]] ஆவார். இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற [[நரேந்திர மோதி]]யின் குசராத்து முதல் அமைச்சர் பதவி விலகலை அடுத்து மே 22, 2014 அன்று முதல் 7 ஆகத்து 2016 இப்பொறுப்பை வகித்தார். இந்த மாநிலத்தில் இப்பொறுப்பேற்கும் முதல் [[பெண்|பெண்மணியாக]] பெருமை பெற்றுள்ளார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article6033231.ece | title=குஜராத் முதல்வராகிறார் ஆனந்திபென்: மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் | publisher=[[தி இந்து]] | date=21 மே 2014 | accessdate=22 மே 2014}}</ref><ref>{{cite web|title=Narendra Modi resigns, Anandiben Patel elected new Chief Minister of Gujarat unopposed|url=http://deshgujarat.com/2014/05/21/narendra-modi-resigns-anandiben-patel-elected-new-chief-minister-of-gujarat-unopposed/|publisher=Desh Gujarat|accessdate=21 மே 2014}}</ref> 1987 முதல் [[பாரதிய ஜனதா கட்சி]]யில் உறுப்பினராக உள்ளார். முன்னதாக 2007இலிருந்து 2014 வரை மாநில அமைச்சரவையில் வருவாய்,சாலைகள் மற்றும் கட்டிடங்கள், ஊரக வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை, மூலதனத் திட்டங்கள் துறைகளின் அமைச்சராகப் பொறுப்பாற்றி உள்ளார்.<ref name="noharassment">{{cite news |title=Minister asks officials not to harass investors |url=http://articles.timesofindia.indiatimes.com/2012-02-18/surat/31074722_1_revenue-officials-investors-clear-files |date=பெப்ரவரி 18, 2012 |agency=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |location=Vapi|accessdate=2013-05-09}}</ref>
 
தற்போதைய குசராத்து சட்டமன்றத்தில் நெடுநாட்களாக அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் ஒருவராக உள்ள ஆனந்திபென் 1994இல் [[மாநிலங்களவை]] உறுப்பினராகத் தம் அரசியல் வாழ்வைத் துவக்கினார். 1998இல் சட்டமன்றத் தேர்தல்களின்போது மாநில அரசியலில் பங்கேற்றார். குசராத்தில் தொடர்ந்து நான்குமுறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண்மணியாக ஆனந்திபென் விளங்குகிறார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரிசை 77:
== அரசியல் ==
1987ம் ஆண்டு நர்மதா நதியில் தவறிவிழுந்தவர்களைக் காப்பாற்றியதால் இந்திய ஜனாதிபதியால் வீரதீர விருது பெற்றார். அதன் பின் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து 1994ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அப்பதவியை 1988ம் ஆண்டு ராஜினாமா செய்தார்.
கேசுபாய் பட்டேல் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகத் தேர்வாகி ''லோக்தர்பார்'' என்ற அமைப்பை உருவாக்கி 40,000 ஆசிரியர்களை வேலையில் சேர்த்தார். மற்றும் இக்காலகட்டத்தில் அங்கு 80,000 பள்ளிகள் துவங்கப்பட்டது. <ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/article6050795.ece| அர்ப்பணிப்பால் உயர்ந்த ஆனந்திபென்]</ref>
 
==மேற்சான்றுகள்==
வரிசை 91:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபத்தோறாம்21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்திபென்_படேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது