கோட்டாறு மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றையாக்கம்
சி (இற்றைப்படுத்தல்)
சி (இற்றையாக்கம்)
==== ஆயர் நசரேன் சூசை வாழ்க்கைக் குறிப்புகள் ====
 
*பிறப்பு: இராஜக்கமங்கலம், கோட்டாறு மறைமாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், ஏப்பிரல் 13, 1963
 
*கல்வி:
தூய ஞானப்பிரகாசியார் இளங்குருமடம், நாகர்கோவில்
மெய்யியல், இறையியல் படிப்பு: தூய இதயக் குருத்துவக் கல்லூரி, பூவிருந்தவல்லி, சென்னை
அரசியல் துறை முதுகலைப் பட்டம்: மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
 
*கோட்டாறு மறைமாவட்ட குருவாகத் திருநிலைப்பாடு: 1989, ஏப்பிரல் 2
 
*பணிகள்:
1989-1990: உதவிப் பங்குத்தந்தை, குளச்சல் தூய காணிக்கை அன்னை ஆலயம்
 
1990-1992: தமிழ்நாடு சேவியர் மிஷன் ஹோம் துணை இயக்குநர். மறைமாவட்ட இறையழைத்தல் குழுச் செயலர்
 
1992-1998: இனையம் புனித எலேனம்மாள் ஆலயப் பங்குத் தந்தை. மறைமாவட்டக் கிறிஸ்தவ வாழ்வுப் பணிக்குழுச் செயலர். குருக்கள் நலக் குழு உறுப்பினர்
 
1998-2000: பெல்ஜியம் நாட்டில் லுவேன் பல்கலைக் கழகத்தில் இறையியல் மேற்படிப்பு
 
2000-2003: உரோமையில் திருத்தந்தை கிரகோரியார் பல்கலைக் கழகத்தில் இறையியல் முனைவர் பட்டப் படிப்பு
 
2003-2011: சென்னை, பூவிருந்தவல்லியில் திரு இதயக் குருத்துவக் கல்லூரியில் இறையியல் பேராசிரியர் பணி. இறையியல் துறைத் தலைவர்
 
2013 மார்ச் மாதத்திலிருந்து கன்னியாகுமரி நகரில் புனித அலங்கார அன்னை ஆலயப் பங்குத் தந்தை. கன்னியாகுமரி மறைவட்டத் தலைவர் பணி. பல இறையியல் கல்வி நிறுவனங்களில் அழைப்புப் பேராசிரியராகப் பணி (திரு இதயக் கல்லூரி, பூவிருந்தவல்லி, சென்னை; சென்னைப் பல்கலைக் கழகம்; இந்தியத் துறவியர் இறையியல் கல்வியகம், பெங்களூரு; சம்பல்பூர், ஒடிசா; சலேசிய இறையியல் கல்வியகம், சென்னை; தூய பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி; அருள் கடல், சென்னை)
 
*கோட்டாறு மறைமாவட்ட ஆயராகத் திருநிலைப்பாடு: சூன் 29, 2017.
*திருநிலைப்படுத்துகின்ற முதன்மை ஆயர்: பீட்டர் ரெமிஜியுஸ் (கோட்டாறு மறைமாவட்டம்)
*திருநிலைப்படுத்துகின்ற துணைநிலை ஆயர்கள்: பேராயர் அந்தோனி பாப்புசாமி (மதுரை உயர் மறைமாவட்டம்); ஆயர் யூஜின் ஜோசப் (வாராணசி ஆயர்)
*மறையுரை வழங்கும் ஆயர்: பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி (சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்)
 
==மறைமாவட்ட ஆயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2315241" இருந்து மீள்விக்கப்பட்டது