பிரைஸ் டிவிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
}}<!--{{New page}} end-->
 
'''பிரைஸ் டிவிட்''' (1923, சனவரி 8) என்பவர் ஈர்ப்பியல் மற்றும் புலக் கொள்கை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட அமெரிக்க இயற்பியலாளர் ஆவார்.<ref>https://books.google.es/books?id=kz0_jin-9XAC&dq=Bryce+DeWitt+felix+bloch&hl=es&source=gbs_navlinks_s</ref>
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
வரிசை 17:
பொது சார்பியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட இவர் வீலர் (Wheeler) என்பாருடன் இணைந்து பேரண்டம் தொடர்பான அலைக் கொள்கையினையும், சமன்பாட்டையும் வெளியிட்டார். இவருடைய மாணவர் லாரி ஸ்மார் (Larry Smarr) என்பவர் எண்ணியல் தொடர்பான சார்பியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
தனது இளங்கலை மற்றும் முனைவர் பட்டத்தை ஹார்வார்ட் (Harvard University) பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவருடைய வழிகாட்டி ஆசிரியர் முனைவர் ஜூலியன் ஸ்விங்கர் (Julian S. Schwinger). 1987 ஆம் ஆண்டு டிராக் (Dirac) பரிசினையும், 2005 ல் ஐன்ஸ்டீன் பரிசினையும் பெற்றார். அமெரிக்க சஞ்சிகை மற்றும் தேசிய அறிவியல் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.
 
<ref>https://en.wikipedia.org/wiki/Bryce_DeWitt</ref>
==சான்றாவணம்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பிரைஸ்_டிவிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது