மொட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Fagus sylvatica bud.jpg|thumb|right|ஐரோப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
'''மொட்டு''' (''bud'') என்பது [[தாவரவியல்|தாவரவியலில்]] பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். மொட்டானது இலைக்கோணத்திலோ அல்லது [[தண்டு|தண்டின்]] நுனியிலோ தோன்றும் வளர்ச்சியடையாத கருத்தண்டு (''embryonic shoot'') ஆகும். ஒருமுறை உருவாகிய ஒரு மொட்டு ஒரு சில நாட்களுக்கு ஒரு செயலற்ற நிலைமையில் இருந்து பின் உடனடியாக தண்டுத்தொகுதியாக வளர்ச்சியடையக்கூடும். மொட்டுகளானது சிறப்பு வளர்ச்சி பெற்று [[மலர்|மலர்களின்]] உருவாக்கத்திற்கோ அல்லது பொதுவான தண்டு உருவாக்கமோ நிகழலாம். [[விலங்கியல்|விலங்கியலில்]] மொட்டு என்ற சொல் [[விலங்கு|விலங்கின்]] புறவளர்ச்சியால் உடலிலிருந்து தோன்றி புதிய தனி உயிரிகளை தோற்றுவிக்கும் அமைப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
 
==மொட்டுகளின் வகைகள்==
[[தாவரங்கள்|தாவரங்களை]] அடையாளம் காண்பதில் மொட்டுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக [[குளிர்காலம்|குளிர்காலங்களில்]] இலைகள் உதிர்ந்த பின்னர் மொட்டுகள் உண்டாகும் <ref>{{citation |author=Trelease, W. |origyear=1931|year= 1967 |title=Winter botany: An Identification Guide to Native Trees and Shrubs |publisher=Dover Publications, Inc |location=New York |isbn=0486218007 }}</ref>. மொட்டுகளை அது உருவாகும் இடம், நிலை, அமைப்பு, மற்றும் செயல்பாடு ஆகியவற்றை வைத்து வகைப்படுத்தப்பட்டு விவரிக்கப்படுகிறது.
 
===உருவாகும் இடத்தைப் பொருத்து===
[[File:Plant Buds clasification.svg|thumb|270px|right|தாவர மொட்டு வகைப்பாடு]]
[[File:Ficus bud.JPG|Bud of ''[[Ficus carica]]''|thumb|270px|right|அத்தி மரத்தில் துளிர்த்துள்ள நுனி மொட்டு]]
மொட்டுகள் உருவாகும் இடத்தைப் பொருத்து மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை
* '''நுனி மொட்டு''', [[தண்டு|தண்டின்]] நுனியில் உருவாகும் மொட்டு
* '''கோண மொட்டு''', இலைக்கோணத்தில் உருவாகும் மொட்டு ஆகும்
* '''வேற்றிடத்து மொட்டு''', வேர் அல்லது இடம் மாறி உருவாகும் மொட்டுகள்
 
 
"https://ta.wikipedia.org/wiki/மொட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது