கொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==கொழுமியத்தின் வகைப்பாடுகள்==
===கொழுப்பு அமிலங்கள்===
[[கொழுப்பு அமிலங்கள்]], அல்லது கொழுப்பு அமிலத்தின் மீதங்கள் கொழுப்பு அமில தொகுப்பு எனப்படும் செயல்முறை மூலம் [[அசிட்டைல்- CoA]] உடன் [[மெலோனைல்-CoA]] அல்லது [[மெதில்மெலோனைல்-CoA]] தொகுதிகளை முன்தொடராகக் கொண்ட சங்கிலித் தொடர் நீட்சியாக்கத்தினால் [[கொழுப்பு அமில தொகுப்பு]] எனப்படும் செயல்முறை மூலம் தயாரிக்கப்பட்ட வேறுபட்ட மூலக்கூறுகளின் தொகுதியாகும்..<ref name="Vance 2002">{{cite book |vauthors=Vance JE, Vance DE |title=Biochemistry of Lipids, Lipoproteins and Membranes |publisher=Elsevier |location=Amsterdam |year=2002 |isbn=978-0-444-51139-3}}</ref><ref name="Brown 2007">{{cite book |editor=Brown HA |title=Lipodomics and Bioactive Lipids: Mass Spectrometry Based Lipid Analysis |series=Methods in Enzymology |volume=423 |publisher=Academic Press |location=Boston |year=2007 |isbn=978-0-12-373895-0}}</ref> இவை [[ஐதரோகார்பன் சங்கிலி]] யால் ஆக்கப்பட்டு [[கார்பாக்சிலிக் அமிலம்|கார்பாக்சிலிக் அமில]] தொகுதியை இறுதியில் கொண்டும் இருக்கிறது. இந்த அமைப்பு மூலக்கூறில் [[வேதியியல் முனைவுறுதன்மை]] யையும், [[நீர் நாட்டம்]] உடைய முனை ஒன்றும் மற்றும் முனைவுறா, [[நீர் நாட்டம்]] உடைய நீரில் கரையாத மற்றொரு முனையையும் கொண்டுள்ளது. கொழுப்பு அமிலத்தின் அமைப்பானது அடிப்படையான உயிரியல் கொழுமிய வகைப்பாட்டில் ஒன்றாக உள்ளது. மேலும், கொழுப்பு அமிலங்களின் இந்த அமைப்பானது, சிக்கலான கொழுமியங்களின் அடிப்படைக் கட்டுமான அலகாக உள்ளது. கார்பன் சங்கிலியானது 4 முதல் 24 கார்பன் அணுக்கள் வரை நீளம் உடையவையாகவும் <ref name="Hunt 1995">{{cite book |vauthors=Hunt SM, Groff JL, Gropper SA |title=Advanced Nutrition and Human Metabolism |publisher=West Pub. Co |location=Belmont, California |year=1995 |page=98 |isbn=978-0-314-04467-9}}</ref> நிறைவுற்ற சேர்மங்களாகவும் மற்றும் நிறைவுறாத சேர்மங்களாகவும், [[ஆக்சிசன்]], [[உப்பீனிகள்]], [[நைட்ரசன்]], மற்றும் [[கந்தகம்]] ஆகியவற்றைக் கொண்டுள்ள [[வினைசெயல் தொகுதி]] களுடன் இணைக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். ஒரு கொழுப்பு அமிலமானது இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருந்தால் அது சிஸ் மாற்றியத்தையோ அல்லது டிரான்ஸ் மாற்றியத்தையோ ([[சிஸ்-ட்ரான்ஸ் மாற்றியம்|வடிவியல் மாற்றியம்]]) கொண்டிருக்க வாய்ப்புள்ளது இந்த மாற்றிய அமைப்பு மூலக்கூறின் அமைப்பினை குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிக்கிறது.''சிஸ்''-இரட்டைப் பிணைப்புகள் கொழுப்பு அமிலங்களின் சங்கிலித் தொடரை அதிக இரட்டைப் பிணைப்பகள் கொண்ட தொடருடன் இணைக்கப்பட்ட ஒரு விளைவான வளையும் தன்மைக்குக் காரணமாக இருக்கிறது. 18 கார்பன் அணுக்களின் தொடரைக் கொண்ட லினோலெனிக் அமிலமானது தன்னகத்தே மூன்று இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டுள்ளது. தாவரங்களின் “தைலக்காய்டு படலங்களில்” மிகுதியாகக் காணப்படும் கொழுப்பு அமில-அசைல் தொடரான இது (லினோலெனிக் அமிலம்) சுற்றுப்புறத்தில் எவ்வளவு குறைவான வெப்பநிலை இருந்தாலும் கூட மிக அதிகமான பாயும் தன்மையை (fluidity) இதன் காரணமாகவே கொண்டுள்ளது. <ref name="YashRoy 1987">{{cite journal |author=Yashroy RC. |year=1987|title= <sup>13</sup>C NMR studies of lipid fatty acyl chains of chloroplast membranes |journal=Indian Journal of Biochemistry and Biophysics |volume=24 |issue=6 |pages=177–178 |url=https://www.researchgate.net/publication/230822408_13-C_NMR_studies_of_lipid_fatty_acyl_chains_of_chloroplast_membranes}}</ref> மேலும், பசுங்கணிகங்களின் உயர் பிரிகை 13-C NMR நிறமாலையில் லினோலெனிக அமிலத்திற்கு மற்றவற்றைக் காட்டிலும் அதிகப்படியான கூர்மையான உச்சிகள் காணப்படுவதற்கான காரணமாகவும் அமைகிறது. இந்தப் பண்பு செல் படலங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. <ref>[[#Devlin|Devlin]], pp. 193–195.</ref> இயற்கையில் காணப்படும் கொழுப்பு அமிலங்களில் மிகுதியானவை ”சிஸ்” வகையாக உள்ளன. இருப்பினும், சில இயற்கையான மற்றும் பகுதியளவு ஐதரசனேற்றம் செய்யப்பட்ட கொழுப்புகள் மற்றும் எண்ணெய்களில் “ட்ரான்சு” வகையும் காணப்படுகின்றன. <ref name="Hunter 2006"/>உயிரியல் வழியல் முக்கியமான கொழுப்பு அமிலங்கள் [[அரசிடோனிக் அமிலம்|அரசிடோனிக் அமிலத்திலிருந்து]] பெறப்பட்ட [[எய்கோசனாய்டு]]கள் மற்றும் [[எய்கோசபென்டேனோயிக் அமிலம்|எய்கோசபென்டேனோயில் அமிலத்திலிருந்து பெறப்பட்ட ]], [[ப்ரோஸ்டாக்லான்டின்]]கள், [[லியுகோட்ரையீன்]]கள், மற்றும் [[திராம்போக்சேன்]]கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை ஆகும். [[டோகோசாஎக்சேனோயிக் அமிலம்]] கூட குறிப்பாக பார்வை தொடர்பான உயிரியல் அமைப்புகளில் முக்கியமானதாகும். <ref name="The Lipid Chronicles">{{cite web|title=A Long Lipid, a Long Name: Docosahexaenoic Acid|url=http://www.samuelfurse.com/2011/12/a-long-name-a-long-lipid-docosahexaenoic-acid/ | vauthors = Furse S |work=The Lipid Chronicles|date=2011-12-02}}</ref><ref>{{cite web|title=DHA for Optimal Brain and Visual Functioning|url=http://www.dhaomega3.org/Overview/DHA-for-Optimal-Brain-and-Visual-Functioning|publisher=DHA/EPA Omega-3 Institute}}</ref>கொழுமிய வகைகளில், கொழுப்பு அமிலங்கள் தொகுதியில் காணப்படும் மற்ற முக்கிய பிரிவுகள் கொழுப்பு அமில எஸ்தர்கள் மற்றும் கொழுப்பு அமில அமைடுகள் ஆகும். கொழுப்பு அமில் எஸ்தர்கள் முக்கியமான உயிர்வேதியியல் இடைநிலைப் பொருட்களான [[மெழுகு எஸ்தர்]]கள், கொழுப்பு அமில தயோ எஸ்தர் [[துணைநொதி A]] வழிப்பொருட்கள், கொழுப்பு அமில தயோ எஸ்தர் [[அசைல் புரதக் கடத்தி|ACP]] வழிப்பொருட்கள் மற்றும் கொழுப்பு அமில கார்னிடைன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகும். கொழுப்பு அமில அமைடுகள், [[கேன்னாபினாய்டு]] நியூரோட்ரான்சுமிட்டர் [[அனன்டடைடு]] போன்ற [[N-அசைல்எதனாலமின்|N-அசைல்எதனாலமீன்களை]] உள்ளடக்கியுள்ளன .<ref name="Fezza 2008"/>
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கொழுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது