"சில்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

162 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
முற்பதிவு
சி (clean up)
(முற்பதிவு)
{{AEC|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|சூன் 24, 2017}}
[[படிமம்:Steam locomotive driving wheel.jpg|thumb|200px|ஒரு தொடர் வண்டியின் சில்லுகளில் ஒன்று]]
'''சில்லு''' அல்லது '''ஆழி''' அல்லது '''சக்கரம்''' என்பது [[வட்டம்|வட்ட]] வடிவமான ஒரு பொருளாகும். இது, நிலத்திலோ அல்லது வேறொரு தளத்திலோ உருண்டு செல்லக்கூடியது ஆகையால், இது தன் நகர்வுக்குக் குறைந்த [[உராய்வு விசை]]யையே எதிர்கொள்ளுகிறது. சில்லின் இந்த இயல்பினால் இது இன்று ஏராளமான பயன்பாட்டுச் சாதனங்களில் முக்கியமான கூறாக இடம் பிடித்துள்ளது. முக்கியமாக, [[போக்குவரத்து]]ச் சாதனங்களில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2315846" இருந்து மீள்விக்கப்பட்டது