கேலிபர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 177:
== சிதறுதுமுக்கிகள் ==
{{Main|கேஜ் (குடைவு விட்டம்)}}
இதை ஒத்த கூற்றான, [[கேஜ் (குடைவு விட்டம்)|கேஜ்ஜின்]] அடிப்படையில் சிதறுதுமுக்கிகள் வகைபடுத்தப் படுகின்றன. ஒரு சிதறுதுமுக்கியின் கேஜ் என்பது, எடையில் ஒரு பவுண்டுக்கு நிகரான, (குழலின் விட்டத்தை தன்னுடைய விட்டமாகக் கொண்ட) [[ஈயக் குண்டு|ஈய உருண்டைகளின்]] எண்ணிக்கையை குறிப்பதாகும். ஓர் 12-கேஜ் சிதறுதுமுக்கியை பொறுத்தவரை, சிதறுதுமுக்கியின் குழலை ஒத்த விட்டம் கொண்ட 12 குண்டுகள் சேர்ந்தால் தான், ஒரு பவுண்டுக்கு நிகராகநிகரான எடை இருக்கும்.  
 
== நீளத்தின் அளவீடாக, கேலிபர் ==
"https://ta.wikipedia.org/wiki/கேலிபர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது