இனப்பெருக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
ஸ்போரோஜெனிசிஸ் (அ) நுண்வித்தி முறை இனப்பெருக்கம் என்பது ஸ்போர்கள் (நுண்வித்திகள்) மூலம் இனப்பெருக்கம் செய்தலாகும். பெரும்பாலான [[மெய்க்கருவுயிரி]]களின் ([[தாவரம்|தாவரங்கள்]], [[பாசி]]கள், [[பூஞ்சை]]கள்) இயல்பான [[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கைச் சுழற்சி]]யில் இவ்வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
 
செயலற்ற நுண்வித்திகள் இத்தகைய இனப்பெருக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை சில [[பாசி]], [[பூஞ்சை|பூஞ்சைகளின்பூஞ்சைகளில்]] இந்நுண்வித்திகள் சாதகமான சூழலில் வளர ஆரம்பிக்கின்றன. பெரும்பாலான [[மெய்க்கருவுயிரி]]களின் நுண்வித்திகள் [[கலப்பிரிவு]]களினால் ஒரு[[மடிய நிலை]]யிலும், சிலவற்றில் [[கல இணைவு]]களினால் இரு[[மடிய நிலை]]யிலும் உள்ளன.
 
=== துண்டாதல்முறை இனப்பெருக்கம் ===
"https://ta.wikipedia.org/wiki/இனப்பெருக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது