இனப்பெருக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
செயலற்ற நுண்வித்திகள் இத்தகைய இனப்பெருக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படுகின்றன. சில [[பாசி]], [[பூஞ்சை|பூஞ்சைகளில்]] இந்நுண்வித்திகள் சாதகமான சூழலில் வளர ஆரம்பிக்கின்றன. பெரும்பாலான [[மெய்க்கருவுயிரி]]களின் நுண்வித்திகள் [[கலப்பிரிவு]]களினால் ஒரு[[மடியநிலை]]யிலும், சிலவற்றில் [[கல இணைவு]]களினால் இரு[[மடியநிலை]]யிலும் உள்ளன.
 
[[பாசி]]கள், [[தாவரம்|தாவரங்களில்]] [[ஒடுக்கற்பிரிவு]] மூலம் இரு[[மடியநிலை]]யிலிருந்து ஒரு[[மடியநிலை]] நுண்வித்துகள் உற்பத்தியாகின்றன. எனினும் கருக்கட்டல் நிகழாததால் இது கலவியற்ற இனப்பெருக்கமாகவே கருதப்படுகிறது. மேலும் [[பூஞ்சை]]கள், சில வகைப்[[பாசி]]களில் [[இழையுருப்பிரிவு|இழையுருப்பிரிவின்]] மூலம் [[மடியநிலை]] மாற்றாமின்றி முழுமையான நுண்வித்துருவாக்கம் நிகழ்கிறது. இந்நுண்வித்துகள் பரவலடைந்து புதிய தனியன்களாக வளர்ச்சியடைகின்றன.
 
=== துண்டாதல்முறை இனப்பெருக்கம் ===
"https://ta.wikipedia.org/wiki/இனப்பெருக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது