துமுக்கிக் குழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
ஒரு துப்பாக்கிக் குழல் என்பது, [[உந்துபொருள்|உந்துபொருட்களால்]] உருவாகும் விரிவடையக்கூடிய வாயுக்களை தாக்குப்பிடிக்க வல்லதாகவும், அவ்வாயுக்கள் எறியத்தை உகந்த [[சன்னவாய் திசைவேகம்|சன்னவாய் திசைவேகத்தில்]] வெளியேற்றுவதை உறுதிசெய்யும் வகையிலும் இருத்தல் வேண்டும்.
 
முற்கால [[சுடுகலன்|சுடுகலன்கள்]][[வாய்வழி-குண்டேற்ற சுடுகலன்| வாய்வழியாக குண்டேற்றப்பட்டு]], வெடிமருந்து இட்டு, பிறகு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் சுடும்-வேகத்தின் விகிதம் குறைந்தது. [[பின்வழி-குண்டேற்ற சுடுகலன்குண்டேற்றுதல்|பின்வழியாக குண்டேற்றப்படுபவை]] அதிகமான சுடும்-வேக விகிதத்தை அளித்தன. முற்கால பின்வழி-குண்டேற்ற துப்பாக்கிகளில், வெளியேறும் வாயுக்கள், குழலின் பின்புறத்தில் கசிந்து, சன்னத்தின் திசைவேகத்தை குறைத்தது.<ref name="James2010">{{Cite book|last=James|first=Rodney|title=The ABCs Of Reloading: The Definitive Guide for Novice to Expert|url=http://books.google.com/books?id=lSngA8OgTKcC&pg=PA21|date=15 December 2010|publisher=Krause Publications|location=Iola, Wisconsin|isbn=1-4402-1787-4|page=21}}</ref> ஆனால் 19-ஆம் நூற்றாண்டில், ஸ்திரமான இயந்திர பூட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதைக்கொண்டு சுடுகலனின்  பின்புறத்தை அடைத்து, இந்த பிரச்சனையை தீர்த்தனர்.<ref name="Moller2011">{{Cite book|last=Moller|first=George D.|title=American Military Shoulder Arms, Volume III: Flintlock Alterations and Muzzleloading Percussion Shoulder Arms, 1840-1865|url=http://books.google.com/books?id=y7_DzNMrDqsC&pg=PT98|date=15 November 2011|publisher=UNM Press|isbn=978-0-8263-5002-2|pages=98–99}}</ref>
[[படிமம்:Gun_barrels_cross_sectional_drawing1.svg|thumb|300px|
{{legend|#9292B9|border=1px solid #000|2=[[மரையிடாக் குழல் (சுடுகலன்)|மரையிடாக் குழல்]]}}
"https://ta.wikipedia.org/wiki/துமுக்கிக்_குழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது