"சூழ்நிலை பிரமிடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

151 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
 
[[File:Ecological Pyramid.svg|thumb|200px|ஆற்றல் பிரமிடு]]
[[File:Numbers Pyramid.svg|thumb|200px|எண்களின் பிரமிடு]]
'''சுற்றுச்சூழல் நாற்கூம்பு''' அல்லது '''சுற்றுச்சூழல் பிரமிடு''' (''ecological pyramid'') என்பது கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழலில் ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உயிரினத்தொகுதி (பயோமாஸ்) அல்லது உயிர் உற்பத்தித்திறனைக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வரைகலை அமைப்பு ஆகும். இது சூழ்நிலை மண்டல பிரமிடு, எல்டோனியன் பிரமிடு, ஆற்றல் பிரமிடு, அல்லது சில நேரங்களில் உணவு பிரமிடு (trophic pyramid, eltonian pyramid, energy pyramid, food pyramid) எனவும் அழைக்கப்படுகிறது.
 
”பயோமாஸ் பிரமிடுகள்” எத்தனை உயிரினங்கள் (ஒரு உயிரினத்தில் வாழும் உயிரினம் அல்லது உயிரினத்தின் அளவு) ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உள்ளன என்பதைக் குறிப்பிடுகின்றன. ”உற்பத்தித்திறன் பிரமிடுகள்” உயிரியலில் உற்பத்தி அல்லது உற்பத்தி அளவைக் காட்டுகின்றன. ஒவ்வொரு சூழ்நிலை மண்டலத்திலும் உயிரினங்களின் எண்ணிக்கையைக் காட்டும் ”எண் பிரமிடுகளும்” உள்ளது. பிரமிடுகள்  நேராக, (எ.கா புல்வெளி சுற்றுச்சூழல்), தலைகீழாக (ஒட்டுண்ணி சூழல் அமைப்பு) அல்லது டம்பல் வடிவில் (வன சுற்றுச்சூழல்) இருக்கலாம்.
== வெளியிணைப்புகள் ==
* [http://users.rcn.com/jkimball.ma.ultranet/BiologyPages/F/FoodChains.html Food Chains]
 
 
 
[[பகுப்பு:சூழலியல்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2316073" இருந்து மீள்விக்கப்பட்டது