இனப்பெருக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
ஆண் [[பாலணு]]த்தொடர்பின்றி பால்கலப்பில்லாத முறையில் நிகழும் இனப்பெருக்கம், கன்னிப்பிறப்பு, கலப்பில்லா வித்தாக்கம் போன்றவை ஆகும்.
==== கன்னிப்பிறப்பு ====
பார்த்தனோஜெனிசிஸ் (அ) கன்னிப்பிறப்பு எனப்படுவது ஆண் [[பாலணு]]வுடன் கருக்கட்டல் நிகழாமலேயே பெண் [[பாலணு]] முளையாக விருத்திக்குட்பட்டு சேயை உருவாக்குதலாகும். பல்கல உயிரினங்களில், [[முதுகெலும்பிலி]]களான சிலவகை சமூகவாழ் பூச்சியினங்கள் ([[எறும்பு]]கள், [[தேனீ]]க்கள் போன்றவை, [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளான]] சிலவகையான [[மீன்]]கள், [[ஊர்வன]]<ref name="reptiles">{{cite book| last = Halliday | first = Tim R.| coauthors = Kraig Adler (eds.)| title = Reptiles & Amphibians | publisher = Torstar Books |date= 1986 | pages = p. 101 | id = ISBN 0-920269-81-8 }}</ref>, அரிய சில பறவைகள்<ref>{{cite web|last = Savage| first = Thomas F. | title = A Guide to the Recognition of Parthenogenesis in Incubated Turkey Eggs | work = Oregon State University |date= September 12, 2005 | url=http://oregonstate.eduinstruct/ans-tparth/index.html | accessdate = 2006-10-11 }}</ref> போன்றவை கன்னிப்பிறப்பு எனும் வகையான கலவியற்ற இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண் புணரி அணுக்கள் இல்லாமல் கரு உருவாகும்முறை என்பதால் கன்னிப்பிறப்பு எனப்படுகின்றது. கொமொடொ டிராகன் கன்னிப்பிறப்பு மூலம் பெறுகக்கூடியவை எனக் கண்டறிந்துள்ளனர்<ref>[http://www.nature.com/nature/journal/v444/n7122/full/4441021a.html "Parthenogenesis in Komodo dragons"]Watts PC, et al. . ''Nature'' 444, p1021, 2006.</ref>.
 
== பாலினப் பெருக்கம் (அ) கலவிமுறை இனப்பெருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/இனப்பெருக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது