ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: gl:Territorio Antártico Australiano
area ===>area_km2, Replaced: area_km2_km2 → area_km2 AWB
வரிசை 42:
 
'''அவுஸ்திரேலிய அண்டாடிக் மண்டலம்''' எனப்து [[அவுஸ்திரேலியா]]வால் கோரப்படும் [[அண்டாடிக்கா]]க் கண்டத்தின் ஒரு பகுதியாகும். இது தென் [[அகலாங்கு]] 60°க்கு தெற்காக அடிலை நிலம் என அழைக்கப்படும் (136°11' E to 142°02' E) பகுதி தவிர்த்து கிழக்கு [[நெட்டாங்கு]]கள் 44°38' க்கும் 160° க்குமிடைப்பட்ட பகுதியாகும். அடிலை நிலம் மண்டலத்தை இரண்டாகப் பிரிக்கிறது. மண்டலத்தின் மொத்தப் பரப்பளவு 6,119,818 km² ஆகும். இம்மண்டலத்தில் ஆராய்ச்சி நிலையங்களில் இருக்கும் ஆய்வாளர்கள் தவிர வேறு குடிகள் கிடையாது. அவுஸ்திரேலிய சூழல், நீர் வள திணைக்களத்தின் ஒரு பகுதியான அவுஸ்திரேலிய அண்டாடிக் பிரிவு முலம் நிர்வகிக்கப் படுகிறது. அவுஸ்திரேலிய அண்டாடிக் பிரிவு இம்மண்டலத்தில் முன்று நிரந்தர ஆய்வுநிலையங்களை நிகழ்த்தி வருகின்றது.
 
<!--Categories-->
[[Categoryபகுப்பு:அவுஸ்திரேலியா]]
[[Categoryபகுப்பு:நாடுகள்]]
[[Categoryபகுப்பு:அண்டாடிக்கா]]
 
{{Country-stub}}
 
<!--Categories-->
[[Category:அவுஸ்திரேலியா]]
[[Category:நாடுகள்]]
[[Category:அண்டாடிக்கா]]
 
<!--Other languages-->
 
[[de:Australisches Antarktis-Territorium]]
[[en:Australian Antarctic Territory]]
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்திரேலிய_அண்டார்க்டிக்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது