"அணுக் கற்றைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
("==அணுக்கற்றை== வெற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு)
{{பகுப்பில்லாதவை}}
==அணுக்கற்றை==
வெற்றிடத்தில் ஒரே திசையில் பாயும் மின்னூட்டமில்லாத அணுத்தாரைகளை அணுக்கற்றை என்பர்.இக்கற்றைகளில் உள்ள அணுக்கள் ஒன்றுடடொன்று இடையீட்டுவினை புரியாத வினையில் அமைந்துள்ளன.ஆனால் மின் புலமோ காந்த புலமோ செலுத்தி அணுவை ஆராயலாம்.அணுக்கற்றை ஆய்வு முறையில் மூலக்கூற்றுக் கற்றையை ஒத்தது.வரலாற்றுக் காரணங்களால் இரண்டையும் மூலக்கூற்றுக் கற்றை என்றே வழங்குவர்.
35,536

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2316870" இருந்து மீள்விக்கப்பட்டது