புதைபடிவ எரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
No edit summary
வரிசை 1:
{{AEC|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|சூன் 20, 2017}}
[[Image:Coal.jpg|thumb|right|புதைபடிவ எரிமங்களில் ஒன்றாகிய [[நிலக்கரி]]]]
புவியின் மேற்பரப்பில் புதையுண்டிருக்கும் புதைபடிவங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருட்கள் '''புதைபடிவ எரிபொருட்கள்''' (''fossil fuels'') எனப்படும். அவை எளிதில் ஆவியாகும் வளிமங்களான [[மெத்தேன்]], [[பாறைநெய்]] [[நீர்மம்|நீர்மங்கள்]], மற்றும் ஆவியாகாத [[கரி]] போன்ற திண்மப் பொருட்கள் என்று பல வகையாகக் கிடைக்கும். கரிம-நீரிய விகிதக் கணக்கில் ஒரு எல்லையில் அந்த விகிதம் குறைவான வளிமங்களும் மறு எல்லையில் அவ்விகிதம் அதிகமான கரி என்னும் திண்மமும் அடங்கும்.
 
புவியின் மேற்பரப்பில் புதையுண்டிருக்கும் புதைபடிவங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருட்கள் '''புதைபடிவ எரிபொருட்கள்''' (''fossil fuels'') அல்லது புதைபடிவ எரிமங்கள் எனப்படும். அவை எளிதில் ஆவியாகும் வளிமங்களான [[மெத்தேன்]], [[பாறைநெய்]] [[நீர்மம்|நீர்மங்கள்]], மற்றும்மேலும் ஆவியாகாத [[கரி]] போன்ற திண்மப் பொருட்கள் என்று பல வகையாகக் கிடைக்கும். கரிம-நீரிய விகிதக் கணக்கில் ஒரு எல்லையில் அந்த விகிதம் குறைவானகுறைவாகும்போது வளிமங்களும் மறு எல்லையில் அவ்விகிதம் அதிகமானஅதிகமாகும்போது கரிகரிமம் என்னும் திண்மமும் அடங்கும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன செடி கொடிகள் மற்றும் விலங்குகள் புதையுண்டு படிவப் பொருட்களாகி அதிலிருந்து உருவானவையே இந்த எரிபொருட்கள் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. புவியின் அடியில் [[வெப்ப ஆற்றல்|வெப்பமும்]] [[அழுத்தம்|அழுத்தமும்]] இந்த இறந்த உயிரிப் பொருட்களின் மீது வினையாற்றி அதிலிருந்து உருவானவை என்னும் உயிர்வழித் தேற்றத்தை (''biogenic theory'') மிக்கேயில் லோமோனோசோவ் என்பவர் 1757-இல் முன்வைத்தார். இதற்கு மாறாக உயிரல்லாவழித் தேற்றம் (''abiogenic theory'') என்று வழங்கப்படும் ஒரு தேற்றமும் உண்டு. [[இயற்கை எரிவளி]] போன்ற எளிதில் [[ஆவி]]யாகும் [[நீரியக்கரிமங்கள்]] எந்தவொரு உயிரிப் பொருளோடும் சம்பந்தமில்லாமல் உருவானவை என்று சொல்கிறது.
 
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன செடி கொடிகள் மற்றும் விலங்குகள் புதையுண்டு படிவப்படிவுப் பொருட்களாகி அதிலிருந்து உருவானவையே இந்த எரிபொருட்கள்எரிமங்கள் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறதுஆகும். புவியின் அடியில் [[வெப்ப ஆற்றல்|வெப்பமும்]] [[அழுத்தம்|அழுத்தமும்]] இந்த இறந்த உயிரிப் பொருட்களின் மீது வினையாற்றி அதிலிருந்து உருவானவை என்னும் உயிர்வழித் தேற்றத்தைதோற்றத்தை (''biogenic theory'') மிக்கேயில் லோமோனோசோவ்[[இலமனசொவ்]] என்பவர் 1757-இல் முன்வைத்தார்முன்மொழிந்தார். இதற்கு மாறாக உயிரல்லாவழித் தேற்றம்தோற்றம் (''abiogenic theory'') என்று வழங்கப்படும் ஒரு தேற்றமும்தோற்றமும் உண்டு. [[இயற்கை எரிவளி]] போன்ற எளிதில் [[ஆவி]]யாகும் [[நீரியக்கரிமங்கள்]] எந்தவொரு உயிரிப் பொருளோடும் சம்பந்தமில்லாமல்தொடர்பில்லாமல் உருவானவை என்று சொல்கிறதுஇக்கண்ணோட்டம் கூறுகிறது.
2005 ஆண்டுவாக்கில், உலகில், ஒரு ஆண்டிற்குத் தேவையான [[ஆற்றல்]] மூலங்களில் 86% புதைபடிவ எரிபொருட்களில் இருந்து பெறப்படுகின்றன என்று கணிக்கப்பட்டுள்ளது. மிச்சத்தில் சுமார் 6.3% நீர் மின் ஆற்றலாகவும், சுமார் 6% அணு ஆற்றலாகவும் பெறப்படுகின்றன.
 
2005 ஆண்டுவாக்கில், உலகில், ஒரு ஆண்டிற்குத் தேவையான [[ஆற்றல்]] மூலங்களில் 86% புதைபடிவ எரிபொருட்களில்எரிமங்களில் இருந்து பெறப்படுகின்றன என்றுபெறப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மிச்சத்தில் சுமார்எஞ்சிய 6.3% நீர் மின் ஆற்றலாகவும், சுமார் 6% அணு ஆற்றலாகவும் பெறப்படுகின்றன.
 
== சிக்கல்கள் ==
 
புதைபடிவ எரிபொருட்கள்எரிமங்கள் புதுப்பிக்க முடியாதவை. அவை உருவாகப் பல்லாயிரம் ஆண்டுக்காலம் தேவைப்படும். இந்த வளங்கள் உருவாகும் வேகத்தை விட அவற்றைப் பயன்படுத்தும் வேகம் அதிகமாக இருப்பதால், கால ஓட்டத்தில் இவ்வளம் குன்றி வருகிறது. பிற இயற்கைச் சூழல் சார்ந்த பிரச்சினைகளும்சிக்கல்களும் இதனால் ஏற்படுகின்றன. அதோடு பல வட்டார, உலகப் பிரச்சினைகளும்சிக்கல்களும் இந்த வளங்களைச் சார்ந்து ஏற்படுகின்றன. உலக எரிபொருள் தேவை பெருகப் பெருக, புதுப்பிக்கும் முறையிலான ஆற்றலையும்ஆற்றலை நோக்கித்நோக்கிய தேடல்கள் தொடர்கின்றன.
 
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஒரு வருடத்திற்குஆண்டில் உலக அளவில் 21.3 பில்லியன் டன்கள் கரியீராக்சைடு(கார்பன் டை-ஆக்சைடு) வளிமம் வெளியேற்றப் படுகிறது என்று கணிக்கப் பட்டுள்ளது. இயற்கைச் செலுத்தங்களால் அதில் பாதியை மட்டுமே உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதால் சூழலில் கார்பன் டை-ஆக்சைடுகரியமில வளிம அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. கார்பன்இது டை-ஆக்சைடு [[பசுங்குடில் வளிமம்|பசுங்குடில் வளிமங்களில்]] ஒன்று என்பதால், [[புவி வெப்ப ஏற்றம்|புவி வெப்ப ஏற்றத்திற்கும்]] '''(global warming)''' இது காரணமாக அமைகிறது.
 
[[பகுப்பு:வேதிப் பொறியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/புதைபடிவ_எரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது