கொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
===கிளிசெரோகொழுமியங்கள்===
ஒற்றை(mono-) , இரட்டை(di-) மற்றும் மும்மை(tri-) பதிலியிடப்பட்ட [[கிளிசெரால்]]களால் உருவானவையே கிளிசெரோகொழுமியங்கள் ஆகும். <ref name="Coleman 2004"/>{{cite journal | vauthors = Coleman RA, Lee DP | title = Enzymes of triacylglycerol synthesis and their regulation | journal = Progress in Lipid Research | volume = 43 | issue = 2 | pages = 134–76 | date = March 2004 | pmid = 14654091 | doi = 10.1016/S0163-7827(03)00051-1 }}</ref>[[மும்மைகிளிசெரைடுகள்|ட்ரைகிளிசெரைடுகள்]] எனப்படுபவை நன்கு அறியப்பட்ட கொழுப்பு அமில கிளிசெரால் ட்ரைஎஸ்டர்களாகும். ”மும்மைஅசைல்கிளிசெரால்” என்கின்ற வார்த்தை சில நேரங்களில் ”மும்மை கிளிசெரைடுகள்” என்ற வார்த்தையுடன் ஒரு பொருள் தரக்கூடிய வார்த்தையாக உள்ளது. இத்தகைய சேர்மங்களில், கிளிசெராலின் மூன்று ஐதராக்சி தொகுதிகளும் ஒவ்வொன்றும் வெவ்வேறு கொழுப்பு அமிலங்களால் எஸ்டராக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இந்தக் கொழுமியங்கள் விலங்குத் திசுக்களில் கொழுப்பை சேமித்து வைக்கும் ஆற்றல் கிடங்குகளாக செயல்படுகின்றன. கொழுப்பின் வளர்சிதை மாற்றத்தில் [[அடிப்போசு திசு]] விலிருந்து மும்மைகிளிசெரைடுகளின் [[எஸ்டர்]] பிணைப்புகள் நீராற்பகுப்படைந்து கிளிசெரால் மற்றும் கொழுப்பு அமிலங்களைத் தரும் வினையே தொடக்க நிலையாகும். <ref>[[#Holde|van Holde and Mathews]], pp. 630–31.</ref>
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கொழுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது