புதைபடிவ எரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[Image:Coal.jpg|thumb|right|புதைபடிவ எரிமங்களில் ஒன்றாகிய [[நிலக்கரி]]]]
 
'''புதைபடிவ எரிமங்கள்''' ''(Fossil fuels)'' இறந்து புதைந்த உயிரிகளின் உயிரகமற்ற சிதைவு போன்ற இயற்கை நிகழ்வுகளால் புவிக்கடியில் தோன்றிய எரிமங்களாகும். இவை பண்டைய ஒளிச்சேர்க்கை ஆற்றலைத் தம்முள் பொதித்து வைத்துள்ளன.<ref name="thermochemistry of formation">{{cite web|title=thermochemistry of fossil fuel formation|url=http://www.geochemsoc.org/files/6214/1261/1770/SP-2_271-284_Sato.pdf}}</ref> உயிரிகளின் அகவையும் விளையும் எரிமங்களின் ஆயுளும் பல மில்லியன் ஆண்டுகளாகும். சிலவேளைகளில் இது 650 மில்லியன் ஆண்டுகளினும் கூதலாகவும் அமையலாம்.<ref>Paul Mann, Lisa Gahagan, and Mark B. Gordon, "Tectonic setting of the world's giant oil and gas fields," in [[Michel T. Halbouty]] (ed.) [https://books.google.com/books?id=mrghwzjeU-AC&pg=PA50 ''Giant Oil and Gas Fields of the Decade, 1990–1999''], Tulsa, Okla.: [[American Association of Petroleum Geologists]], p. 50, accessed 22 June 2009.</ref> இந்தவகை எரிமங்களில் கரிமத்தின் அளவு கூடுதலாக அமையும். இவற்ரில் பாறைநெய் அல்லது கல்நெய், நிலக்கரி, இயற்கை வளிமம் ஆகியன அடங்கும்.<ref>{{cite web|title=Fossil fuel|url=http://www.sciencedaily.com/articles/f/fossil_fuel.htm|work=ScienceDaily}}</ref> பொதுவாக இவற்றில் இருந்து பெறப்படும் கொணர்வுப் பொருள்களாக கெரோசின் புரோப்பேன் ஆகியன அடங்கும். புதைபடிவ எரிமங்களில் ஆவியாகும் பொருள்களும் ஆவியாகாத பொருள்களும் அடங்கும். ஆவியாகும் பொருள்களில் மீத்தேன் போன்ற தாழ் கரிம-நீரக விகிதம் உள்ள பொருள்களும் பாறைநெய் போன்ற நீர்மங்களும் அடங்கும். ஆவியாகாத பொருள்களில் பெரிதும் கரிமமே அடங்கியிருக்கும். இவற்றில் நிலக்கரி வகைகள் அடங்கும். நீரியக்கரிம வயல்களில் மீத்தேன் தனியாகவோ எண்ணெயுடன் கலந்தோ மீத்தேன் கிளத்திரேட்டுகளாகவோ கிடைக்கிறது.
புவியின் மேற்பரப்பில் புதையுண்டிருக்கும் புதைபடிவங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருட்கள் '''புதைபடிவ எரிபொருட்கள்''' (''fossil fuels'') அல்லது புதைபடிவ எரிமங்கள் எனப்படும். அவை எளிதில் ஆவியாகும் வளிமங்களான [[மெத்தேன்]], [[பாறைநெய்]] [[நீர்மம்|நீர்மங்கள்]], மேலும் ஆவியாகாத [[கரி]] போன்ற திண்மப் பொருட்கள் என்று பல வகையாகக் கிடைக்கும். கரிம-நீரிய விகிதக் கணக்கில் ஒரு எல்லையில் அந்த விகிதம் குறைவாகும்போது வளிமங்களும் மறு எல்லையில் அவ்விகிதம் அதிகமாகும்போது கரிமம் என்னும் திண்மமும் அடங்கும்.
 
இறந்த நிலைத்திணை (தாவர) எச்சங்களில் இருந்து புதைபடிவ எரிமங்கள்<ref>{{cite web|author=Novaczek, Irene|date=September 2000|title=Canada's Fossil Fuel Dependency|url=http://www.elements.nb.ca/theme/fuels/irene/novaczek.htm|publisher=Elements|accessdate =2007-01-18}}</ref> முன்னவை புவி மேலோட்டில் உயர் வெப்பத்துக்கும் அழுத்தத்துக்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆட்பட்டபோது உருவாகியது எனும் கோட்பாட்டை<ref>{{cite web|title=Fossil fuel|url=http://oaspub.epa.gov/trs/trs_proc_qry.navigate_term?p_term_id=7068&p_term_cd=TERM|publisher=EPA|accessdate=2007-01-18|archiveurl = https://web.archive.org/web/20070312054557/http://oaspub.epa.gov/trs/trs_proc_qry.navigate_term?p_term_id=7068&p_term_cd=TERM |archivedate = March 12, 2007|deadurl=yes}}</ref> முதலில் 1556 இல் கியார்கியசு அகிரிகோலாவும் 18 ஆம் நூற்றாண்டில் [[மிகயீல் இலமனசொவ்]]வும் வெளியிட்டனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன செடி கொடிகள் மற்றும் விலங்குகள் புதையுண்டு படிவுப் பொருட்களாகி அதிலிருந்து உருவானவையே இந்த எரிமங்கள் ஆகும். புவியின் அடியில் [[வெப்ப ஆற்றல்|வெப்பமும்]] [[அழுத்தம்|அழுத்தமும்]] இந்த இறந்த உயிரிப் பொருட்களின் மீது வினையாற்றி அதிலிருந்து உருவானவை என்னும் உயிர்வழித் தோற்றத்தை (''biogenic theory'') மிக்கேயில் [[இலமனசொவ்]] என்பவர் 1757-இல் முன்மொழிந்தார். இதற்கு மாறாக உயிரல்லாவழித் தோற்றம் (''abiogenic theory'') என்று வழங்கப்படும் ஒரு தோற்றமும் உண்டு. [[இயற்கை எரிவளி]] போன்ற எளிதில் [[ஆவி]]யாகும் [[நீரியக்கரிமங்கள்]] எந்தவொரு உயிரிப் பொருளோடும் தொடர்பில்லாமல் உருவானவை என்று இக்கண்ணோட்டம் கூறுகிறது.
இதற்கு மாறாக உயிரல்லாவழித் தோற்றம் (''abiogenic theory'') என்று வழங்கப்படும் ஒரு கோட்பாடும் உண்டு. [[இயற்கை வளிமம்]] போன்ற எளிதில் [[ஆவி]]யாகும் [[நீரியக்கரிமங்கள்]] எந்தவொரு உயிரிப் பொருளோடும் தொடர்பில்லாமல் உருவானவை என்று இக்கண்ணோட்டம் கூறுகிறது.
 
2005 ஆண்டுவாக்கில், உலகில், ஒரு ஆண்டிற்குத் தேவையான [[ஆற்றல்]] மூலங்களில் 86% புதைபடிவ எரிமங்களில் இருந்து பெறப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 6.3% நீர் மின் ஆற்றலாகவும், 6% அணு ஆற்றலாகவும் பெறப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/புதைபடிவ_எரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது