யோகக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
[[File:Chidambaram Shiva.jpg|right|200px|thumb|[[பதஞ்சலி]] முனிவரும் [[புலிக்கால் முனிவர்| வியாக்ரபாத]] முனிவரும் [[நடராசர்| நடராசரை]] வணங்கி நிற்கும் காட்சி]]
[[File:Sivakempfort.jpg|thumb|right|200px|பத்மாசன நிலையில் யோக தியானம் புரியும் சிவனின் சிலை.]]
'''யோகக் கலை''' அல்லது '''யோகா''' (''{{IAST|yóga}}'', [[சமஸ்கிருதம்]], [[பாலி]]: योग|योग) என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். [[பதஞ்சலி|பதஞ்சலி முனிவரால்]] இக்கலை [[இந்தியா]]வில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது [[உடல்|உடலையும்]] [[உள்ளம்|உள்ளத்தையும்]] நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.<ref>இலக்கியத்தில் [[பாலி]] என்னும் சொல்லின் பயன்பாட்டினைத் தேட, தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், வில்லியம் ஸ்டீட், ''பாலி_ஆங்கில அதராதியை'' பார்க்கவும். மேதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தின் மறு அச்சு., 1993, பக்கம் 558: [http://books.google.com/books?id=xBgIKfTjxNMC&amp;pg=RA1-PA558&amp;dq=yoga+pali+term&amp;lr=#PRA1-PA558,M1 ]</ref>
 
யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன.<ref>Denise Lardner Carmody, John Carmody, ''Serene Compassion.'' Oxford University Press US, 1996, page 68.</ref><ref name="autogenerated1">Stuart Ray Sarbacker, ''Samādhi: The Numinous and Cessative in Indo-Tibetan Yoga.'' SUNY Press, 2005, pp. 1–2.</ref><ref name="Tattvarthasutra 2007 p. 102">Tattvarthasutra [6.1], see Manu Doshi (2007) Translation of Tattvarthasutra, Ahmedabad: Shrut Ratnakar p. 102</ref> மேலும் யோகா வஜ்ரயான(Hatha yoga) மற்றும் ​​திபெத்திய(Rāja yoga) புத்த மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.<ref>The Lion's Roar: An Introduction to Tantra by Chogyam Trungpa. Shambhala, 2001 ISBN 1-57062-895-5</ref><ref>Edmonton Patric 2007,pali and its sinificance p. 332</ref><ref name="Lama Yeshe 1998, pg.135-141">Lama Yeshe. ''The Bliss of Inner Fire.'' Wisdom Publications. 1998, pg.135-141.</ref>
 
<!--
வரிசை 22:
யோகாவை பயிற்சிசெய்பவர்கள் அல்லது யோகா கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் [[யோகி]] அல்லது [[யோகினி]] என்று அழைக்கப்படுகின்றனர்.<ref>அமேரிக்கள் ஹெரிடேஜ் அகராதி: "யோகி, யோகா செய்பவர்." வெப்ஸ்டர்ஸ்:"யோகி, யோகா தத்துவத்தை பின்பற்றுபவர்; ஒரு துறவி."</ref>
 
'''யோகம்''' : [[பதஞ்சலி]] முனிவர் 194 சூத்திரங்களில், நான்கு பாகமாக பிரித்து, யோக சூத்திரம் எனும் நூலை தொகுத்தவர். பதஞ்சலி முனிவரது காலம். கி. மு. இராண்டாம் நூற்றாண்டாகும்.
 
யோகம் என்பதற்கு மனம், உடல் மற்றும் ஆத்மாவை கைவசம் செய்யும் முறையாகும். யோக சூத்திரம், யோகத்தை `சித்த-விருத்தி-நிரோதம்` என்று வர்ணிக்கிறது. மனதில் தோன்றும் எண்ணங்களை அழித்தல் என்று பொருள். ஈஸ்வரனுக்குத் தன்னை அர்ப்பணம் செய்வதால் சமாதி சித்தி ஏற்படும்.
 
[[பதஞ்சலி]] முனிவர் ஆக்கிய யோக சூத்திரத்தின் தாக்கம் [[இந்து சமயம்]], [[பௌத்த சமயம்]] மற்றும் [[சமண சமயம்|சமண சமயங்களில்]] அதிகமாகவே காணப்படுகிறது.
வரிசை 61:
[[File:Yogisculpture.JPG|right|thumb|200px|டெல்லியிலுள்ள பிர்லாமந்திரில் இருக்கும் ஹிந்து யோகியின் சிலை]]
[[பதஞ்சலி|பதஞ்சலி மகரிஷி]] யோகாவை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தியுள்ளார். முறையான யோகசாஸ்திரத்தைக் கண்டுபிடித்த பெருமை
பதஞ்சலியையே சாரும் என பெரும்பாலோர் கருதுகின்றனர். இவர் வழங்கிய [[பதஞ்சலி யோகசூத்திரம்]] 185 சுருக்கமான சூத்திரங்களை கொண்டுள்ளது. <ref name="Illus">The Illustrated Light on Yoga, B K S Iyengar</ref>
''அஷ்டாங்க யோகா '' (எட்டு-அங்கங்கள் யோகா) என்ற முறைக்கு பதஞ்சலியின் எழுத்துக்கள் அடிப்படையாக இருந்தன.
இந்த எட்டு-அங்க யோகா தத்துவம் 29<sup>வது</sup> சூத்திரம் 2<sup>வது</sup> புத்தகத்தின் சூத்திரம் தான் இன்று நடைமுறையில் இருந்து வரும் ஒவ்வொரு ராஜ யோகத்தின் ஆழ்ந்த குணாதிசயத்தைக் காட்டுகிறது.
வரிசை 94:
 
===தந்திரம்===
தனோதி, த்ராயதி என்ற இரண்டு சொற்களின் சேர்கையில் ஒருவான சொல் "தந்திரம்". தனோதி என்றால் விரிவடைதல் என்றும், த்ராயதி என்றால் விடுவிக்கப்படுதல் என்றும் பொருள். அதாவது, உணர்வு எல்லைகளை விரிவடையச் செய்து சக்தியினை விடுவிக்கத் தேவையான அறிவியலாம்.
 
உடலில் உயிர் இருக்கும்போதே "இகமதில் சுகம்" பெற தளைகளில் இருந்து விடுபட்டு இருப்பதற்கான உக்தியாம். நமது சரீரம் மற்றும் மனம் இரண்டிற்கும் சில வரம்புகள் அல்லது எல்லைகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி புரிந்து கொள்வதே இந்த அறிவியலின் முதற் படியாகும். அதற்கு அடுத்ததாக உணர்ச்சி கோர்வை மண்டலத்தை விரிவடையச் செய்து, சக்தியினை தளைகளில் இருந்து விடுவிக்கத் தோதுவான உக்திகளைச் சொல்கிறது. இறுதியில் மனிதப் பிறவியின் எல்லைகளையும் வரம்புகளையும் தளைகளையும் கடந்தாற்பின், எல்லாமுமான பரம்பொருளோடு இரண்டற இணையும் அனுபவத்தினைத் தந்திடும் என்ற உறுதியினையும் தருகிறது. உடல் மற்றும் மனம் இவற்றின் உபாதைகளைக் களைந்து அவற்றை பேரின்ப பெருங்களிப்பிற்கு தயார் செய்திடும் முறைகளாக யோக சாஸ்திரங்கள் உரைக்கும் ஆசனம், பிரணாயாமம், முத்திரைகள் மற்றும் பந்தங்கள் ஆகிய பயிற்சிகள் இதிலிருந்து இருந்து உற்பத்தியானவைதான்.
வரிசை 148:
[[File:Kevalajnana.jpg|thumb|175px|முலபந்தனா நிலையில் மஹாவீராவின் கேவல ஞானா]]
இரண்டாம் நூற்றாண்டின் CE சமண நூலில் , ''[[தத்வார்த்த சூத்ராவின்படி]]'' ''யோகா '' என்பது மனது, பேச்சு மற்றும் உடலின்ஒட்டுமொத்த நடவடிக்கைகளாகும்.<ref name="Tattvarthasutra 2007 p. 102" /> [[உமாஸ்வதி]] யோகாவை ''அஸ்ரவா'' அல்லது [[கர்மத்தின் விளைவு]] <ref name="Tattvarthasutra 6.2">[6.2]</ref> மற்றும் காரணமாகவும் ,
மேலும் மிக அத்தியாவசியமான-''[[சம்யக் கரித்ர]]'' - முக்தி அடைவதற்கான பாதையில் இவை மிக அவசியமானவற்றில் ஒன்று என்று கூறுகிறார்.
 
<ref name="Tattvarthasutra 6.2" /> அவருடைய ''நியம்சாராவில்'' , ஆச்சார்ய [[குண்டகுண்டா]], ''யோக பக்தியை '' பற்றி அதாவது - முக்தி பெற பக்தி வழி/ மார்க்கம் - உயர்ந்த வகை அர்ப்பணிப்பு என்று விளக்குகிறார்.
வரிசை 187:
[[படிமம்:குறியீடு.jpg|thumb|right|குண்டலினி யோகா குறியீடு]]
* பஞ்ச மகாபூதங்களின் வடிவத்தை ”தன்மாத்திரை” என்பர். இதையே சூட்சும வடிவாகக் கொண்டு [[பிரம்மம்|பிரம்மத்தில்]], மனதை நிலைநிறுத்தி தியானிப்பதால் ‘''அணிமா''’ என்ற சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை அணுவைபோல் மிகமிகச் சிறிய வடிவத்தை எடுக்கலாம்.
* ’மஹத்’ எனும் தத்துவரூபமாக விளங்கும் இறைவனிடம் மனதை நிலைநிறுத்தி தியானிக்கும் யோகிக்கு ‘''மஹிமா''’ எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை மலைப் போல் மிக மிகப் பெரிதாக்கிக் கொள்ள முடியும்.
 
* ’மஹத்’ எனும் தத்துவரூபமாக விளங்கும் இறைவனிடம் மனதை நிலைநிறுத்தி தியானிக்கும் யோகிக்கு ‘''மஹிமா''’ எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை மலைப் போல் மிக மிகப் பெரிதாக்கிக் கொள்ள முடியும்.
 
* பகவானை ‘பரமாணுவாக’ தியானிக்கும் யோகிக்கு ‘''லகிமா''’ எனும் சித்தி கிட்டுகிறது. இந்த சித்தி மூலம் உடலை காற்றைப் போல் இலேசான எடையுடன் மாற்றிக் கொள்ள முடியும்.
* பரப்பிரம்மத்தின் அஹங்கார தத்துவத்தில் தன் மனதை நிலைநிறுத்தும் யோகிக்கு, ’''பிராப்தி''’ எனும் சித்தியால் ஐம்புலன்களைத் தன் ஆளுகைக்கீழ் கொண்டு வரும் ஆற்றல் பெறுகிறார்.
* பரப்பிரம்மத்தின் அஹங்கார தத்துவத்தில் தன் மனதை நிலைநிறுத்தும் யோகிக்கு, ’''பிராப்தி''’ எனும் சித்தியால் ஐம்புலன்களைத் தன் ஆளுகைக்கீழ் கொண்டு வரும் ஆற்றல் பெறுகிறார்.
 
* பிறப்பு இறப்பு இல்லாத பகவானின் ’மஹத்’ எனும் தத்துவமே ‘சூராத்மா’. ஆகும். சூராத்மாவில் மனதை நிலைப்பெறச் செய்பவர்கள் ‘''பிராகாம்யம்''’ எனும் சித்தி பெற்ற யோகி பிரம்மாண்டம் முழுமைக்கும் தலைமை தாங்குகிறார்.
* [[முக்குணங்கள்|முக்குணமயமான]] [[மாயை|மாயைக்கு]] அதிபதியும், படைத்தல், காத்தல், அழித்தல் சக்தியும் கொண்ட பகவானிடத்தில் மனதை இலயிக்கும் யோகிக்கு ‘''ஈசித்வம்''’ எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தியினால் நான்முகன் முதலான தேவர்களுக்கு ஆணையிடும் தகுதி பெறுகிறார்.
 
* பகவான் எனும் சொல்லிற்கு பொருளாக இருக்கும், விராட், [[இரண்யகர்பன்]], அந்தக்கரணம் எனும் மூன்று நிலைகளை கடந்து, நாலாவது நிலையான துரிய நிலையில் பிரம்மத்தில் மனதை செலுத்தும் யோகிக்கு ‘''வசித்துவம்''’ எனும் சித்தி கிட்டுகிறது. இதன் மூலம் யோகிக்கு அனைத்தையும் வசப்படுத்தும் ஆற்றல் உண்டாகிறது.
 
* நிர்குணபிரம்மத்தில் (அருவ நிலை) மனதை நிலை நிறுத்தும் யோகிகள் மிக உயர்ந்த பேரானந்தத்துடன் விருப்பங்களின் இறுதி எல்லையை அடைந்து “''காமா வஸாயிதா''” என்ற சித்தி அடைந்த யோகி, இதனையே தன் விருப்பங்களின் இறுதி எல்லை (காமா வஸாயிதா) என்ற சித்தியாக கூறுகிறார்கள்.
 
===இதர யோகசித்திகள்===
[[File:patanjali.jpg|thumb|[[பதஞ்சலி]] முனிவர் சிலை, [[ஆதிசேஷன்|ஆதிசேஷனின்]] மறு [[அவதாரம்]]]]
*ஆகாயத்தை இறைவனாக தியானிப்பவனுக்கு, பறவைகளின் பேசும் சக்தி கிடைக்கும்.
 
*தன் கண்களில் சூரியனையும், சூரியனில் தன் கண்களையும் இணைத்து மனதில் இறைவனை தியானம் செய்பவனுக்கு, உலகம் முழவதையும் கண்ணால் பார்க்கும் சக்தி அடைகிறான்.
 
*மனதை உபாதான காரணமாகக் கொண்டு, எந்தெந்த வடிவத்தை அடைய விரும்பி பகவானை தியானிக்கும் யோகிக்கு, தான் விரும்பும் வடிவத்தை அடைகிறான்.
*தான் விரும்பும் காலத்தில் மரணமடைய விரும்பும் யோகி, குதிகாலை, மலத்துவாரத்தை அடைத்துக்கொண்டு, பிராணசக்தியை, இருதயம்-மார்பு-கழத்து-தலை என்ற வரிசைப்படி மேல் நோக்கி கொண்டு வந்து, பின்னர் ’பிரம்மரந்திரம்’ என்ற கபாலத்தில் உள்ள துவாரம் வழியாக உயிரை வெளியேற்றி துறக்க வேண்டும். இச்சக்திக்கு [[கபால மோட்சம்]] என்பர்.
 
*மனம், உடல், அதில் உறையும் வாயுக்களுடன் சேர்ந்து பகவானை தியானிப்பவனுக்கு, ’மனோஜவம்’ என்ற ஆற்றல் கிடைத்து அதன் மூலம் யோகி தான் விரும்ம்பும் இடத்திற்கு அந்த விநாடியே சென்றடைகிறான்.
 
*தான் விரும்பும் உடலில் நுழைய விரும்பும் யோகி, தான் அவ்வுடலில் இருப்பதாகச் தியானித்துக் கொண்டு, பிராணன் சூட்சும வடிவாக, வெளியிலிருக்கும், வாயுவுடன், தன் உடலை விட்டு விட்டு வேறு உடலில் நுழைகிறான். இதனை ’[[கூடு விட்டு கூடு பாய்தல்]]’ என்பர்.
 
வரி 220 ⟶ 208:
 
* [[சமணம்|சமண சமய]] நிறுவனரான [[மகாவீரர்]] பன்னிரெண்டு ஆண்டுகள் யோக பயிற்சிகளை செய்தார். [[சமண சமயம்|சமண சமயத்தில்]] யோகப்பயிற்சி யோகாசனம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
* [[பௌத்தம்|பௌத்த சமயத்தை]] நிறுவிய [[கௌதமர்| கௌதம புத்தர்]] கூட, முழு ஞானோதயம் அடைவதற்கு முன்னாள் ஆறு ஆண்டு காலம் தொடந்து யோகப்பயிற்சிகள் செய்தார். பௌத்த நூல்களும் யோக பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. [[கௌதம புத்தர்| புத்தரால்]] கூறப்பட்ட நான்கு உண்மைக்களை அறிய யோகம் பயன்படும் என்று பெளத்த அறிஞரும் தர்க்கவாதியும் தர்மோத்தரா கூறியுள்ளார்.
 
* [[பௌத்தம்|பௌத்த சமயத்தை]] நிறுவிய [[கௌதமர்| கௌதம புத்தர்]] கூட, முழு ஞானோதயம் அடைவதற்கு முன்னாள் ஆறு ஆண்டு காலம் தொடந்து யோகப்பயிற்சிகள் செய்தார். பௌத்த நூல்களும் யோக பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. [[கௌதம புத்தர்| புத்தரால்]] கூறப்பட்ட நான்கு உண்மைக்களை அறிய யோகம் பயன்படும் என்று பெளத்த அறிஞரும் தர்க்கவாதியும் தர்மோத்தரா கூறியுள்ளார்.
 
* பிற்கால தத்துவ வாதிகள் குறிப்பாக [[அத்வைதம்|அத்வைதிகளும்]] மற்றும் [[மகாயானம்|மகாயான பெளத்தர்களும்]] யோக சூத்திரத்தை தங்களது தத்துவங்களில் தாராளமாக சேர்த்துக் கொண்டனர்.
[[நியாயம் (இந்து தத்துவம்)|நியாய தத்துவத்திலும்]], [[வைசேடிகம்]] தத்துவத்திலும், [[வேதாந்தம்|வேதாந்த தத்துவத்திலும்]] யோகம் எனும் தத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. [[பிரம்ம சூத்திரம்]] மூன்றாம் அத்தியாத்தில் சாதனைகள் எனும் தலைப்பில் யோகத்தின் முக்கிய பகுதிகளான [[தியானம்]], ஆசனம் ஆகியவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. யோக சூத்திரத்தின் தொடர்புள்ள பல தத்துவங்களில் [[சாங்கியம்|சாங்கியமும்]] ஒன்று என்று யோக சூத்திரமே குறிப்பிட்டுள்ளது.
வரி 228 ⟶ 214:
==யோக சூத்திரத்தின் எதிர்ப்பாளர்கள்==
* கி. பி. எழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரில பட்டர் மற்றும் பிரபாகரர் எனும் பூர்வ[[மீமாம்சை]] தத்துவவாதிகள் மட்டும், யோக சூத்திரத்தினை கடுமையாக எதிர்த்தார். யோகம் என்பது அகம் சார்ந்த கற்பனையே, அது தத்துவத்தின் தகுதியை தீர்மானிக்காது என்றனர்.
 
*தற்காலத்தில் மேற்குலகநாடுகளிலும் யோகம் எனும் தத்துவம் ஒரு கலையாகவே பரவியுள்ளது. சில [[கிறித்தவம்|கிறித்தவநாடுகளிலும்]], [[இசுலாம்|இசுலாமிய]] நாடுகளிலும், யோகக்கலையால் தங்கள் சமயக்கோட்பாடு திரிக்கப்படும் என்பதால் யோகக்கலையை மக்கள் பயிலத் தடைசெய்துள்ளனர்.{{cn}}
 
வரி 234 ⟶ 219:
யோகாவின் குறிக்கோள் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதில் தொடங்கி, [[வீடுபேறு|மோட்சத்தை]] அடைவது வரை பல வகைப்படும்.<ref>ஜகோப்சென், ப. 10.</ref>
சமண மதத்திலும் மற்றும் தனித்த அத்வைத வேதாந்தப் பள்ளிகளில் மற்றும் [[சைவ சமயம்|சைவசமயத்திலும்]] யோகாவின் குறிக்கோள் மோட்சம்.அதாவது உலகியல் துன்பங்களில் இருந்து, பிறப்பு, இறப்பு ([[சம்சாரம்]]) என்ற சுழற்சியில் இருந்து விடுதலை, இந்தக் கட்டத்தில் மிக உயர்ந்த [[பிரம்மம்|பிரம்மத்தில்]] ஐக்கியம் என்ற கருத்து.
மஹாபாரத்தத்தில், யோகாவின் லட்சியம் பலவிதமாக பிரம்ம லோகத்தில் பிரம்மனாக நுழைவது, அல்லது எல்லாவற்றிலும் உள்ள [[பிரம்மம்|பிரம்மம்]] அல்லது [[ஆத்மா|ஆத்மாவை]] உணர்தல் என்று பலவாறாக விளக்கப்பட்டுள்ளது .<ref>ஜகோப்சென், ப. 9.</ref>
 
[[பக்தி யோகம்|பக்தி]] பள்ளிகளான [[வைணவம்]] , ''[[பக்தி யோகம்|பக்தி]] '' அல்லது ''[[ஸ்வயம் பகவானுக்கான]]'' சேவை/கைங்கரியம் செய்வது யோகாவின் முறைகளின் ஆணித்தரமான / இறுதியான இலக்கு. இங்கு இலக்கு என்பது முடிவில்லாத ஒரு தொடர்பை பகவான் [[விஷ்ணு]]வுடன் அனுபவிப்பதாகும்.<ref>[http://concise.britannica.com/ebc/article-9381693/Vaishnavism பிரிட்டானிக்கா சுருக்கம்] "பக்தியின் வலுவூட்டத்தினால் குணவியல்புகளை மாற்றி, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலருந்து தப்பி விஷ்ணுவின் திருவடிகளை சேர்வதே லட்சியம்."</ref>
வரி 335 ⟶ 320:
[[பகுப்பு:அளவை சமயங்கள்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யோகக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது