புதைபடிவ எரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
 
ஆற்றல் தகவல் ஆட்சியகம் 2007 இல் முதன்மை ஆற்றல் வாயில்களாக 36.0% பாரைநெய்யும் 27.4% நிலக்கரியும் 23.0% இயற்கை வளிமமும் அமைவதாக மதிப்பிட்டுள்ளது. எனவே மொத்த உலக முதன்மை ஆற்றல் நுகர்வில் புதைபடிவ எரிமங்கள் மட்டுமே 86.4% பங்கினதாக அமைகிறது.<ref>{{cite web|url=http://tonto.eia.doe.gov/cfapps/ipdbproject/IEDIndex3.cfm|title=U.S. EIA International Energy Statistics|accessdate=2010-01-12}}</ref> புதைபடிவமற்ற ஆற்றல் வாயில்களாக, 2006 இல் 8.5% அணுமின் ஆற்றலும் 6.3% நீர்மின்சாரமும் மற்ற 0.9% அளவு ஆற்றலாக புவி வெப்ப ஆற்றலும் சூரிய ஆற்றலும் கடலோத ஆற்றலும் காற்றின் ஆற்றலும் விறகு ஆற்றலும் கூள ஆற்றலும் அமைகின்றன.<ref>{{cite web|url=http://www.eia.doe.gov/iea/overview.html |title=International Energy Annual 2006 |accessdate=2009-02-08 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20090205035658/http://www.eia.doe.gov/iea/overview.html |archivedate=2009-02-05 |df= }}</ref> உலக ஆற்றல் நுகர்வு ஓராண்டுக்கு 2.3% வீதத்தில் வளர்ந்துவருகிறது.
 
புதைபடிவ எரிமங்கள் இயற்கையில் தொடர்ந்து உருவாகினாலும் இவை புதுப்பிக்கவியலா வாயிகளாகவே கருதப்படுகின்றன. ஏனெனில், இவை உருவாக பலமில்லியன் ஆண்டுகள் தேவைப்படுவதாலும் அற்ந்த வளங்களின் பயன்வீதம் உருவாகும் வீத அளவை விட மிக்க் குறைவாக அமைவதாலும் எனலாம்.<ref>https://books.google.ie/books?id=AJ4SnHbb-ZcC&pg=PA11&lpg=PA11&dq=fossil+fuels+depleted+much+faster+than+renewal&source=bl&ots=i44RC-FU6L&sig=jiYif0JITyWRqnl112Rgro2Zfp0&hl=en&sa=X&ved=0ahUKEwi59d22r_7RAhVLGsAKHV47COQQ6AEIPzAG#v=onepage&q=fossil%20fuels%20depleted%20much%20faster%20than%20renewal&f=false</ref><ref>https://books.google.ie/books?id=DHKDBAAAQBAJ&pg=PA278&lpg=PA278&dq=fossil+fuels+depleted+much+faster+than+renewal&source=bl&ots=DCef6lEBXr&sig=HRFYnyQw1COFPBekmu__ZtONtNM&hl=en&sa=X&ved=0ahUKEwi59d22r_7RAhVLGsAKHV47COQQ6AEINTAE#v=onepage&q=fossil%20fuels%20depleted%20much%20faster%20than%20renewal&f=false</ref>
 
== சிக்கல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புதைபடிவ_எரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது