புதைபடிவ எரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
புதைபடிவ எரிமங்கள் இயற்கையில் தொடர்ந்து உருவாகினாலும் இவை புதுப்பிக்கவியலா வாயிகளாகவே கருதப்படுகின்றன. ஏனெனில், இவை உருவாக பலமில்லியன் ஆண்டுகள் தேவைப்படுவதாலும் அற்ந்த வளங்களின் பயன்வீதம் உருவாகும் வீத அளவை விட மிக்க் குறைவாக அமைவதாலும் எனலாம்.<ref>https://books.google.ie/books?id=AJ4SnHbb-ZcC&pg=PA11&lpg=PA11&dq=fossil+fuels+depleted+much+faster+than+renewal&source=bl&ots=i44RC-FU6L&sig=jiYif0JITyWRqnl112Rgro2Zfp0&hl=en&sa=X&ved=0ahUKEwi59d22r_7RAhVLGsAKHV47COQQ6AEIPzAG#v=onepage&q=fossil%20fuels%20depleted%20much%20faster%20than%20renewal&f=false</ref><ref>https://books.google.ie/books?id=DHKDBAAAQBAJ&pg=PA278&lpg=PA278&dq=fossil+fuels+depleted+much+faster+than+renewal&source=bl&ots=DCef6lEBXr&sig=HRFYnyQw1COFPBekmu__ZtONtNM&hl=en&sa=X&ved=0ahUKEwi59d22r_7RAhVLGsAKHV47COQQ6AEINTAE#v=onepage&q=fossil%20fuels%20depleted%20much%20faster%20than%20renewal&f=false</ref>
 
== சிக்கல்கள் ==
 
புதைபடிவ எரிமங்கள் புதுப்பிக்க முடியாதவை. அவை உருவாகப் பல்லாயிரம் ஆண்டுக்காலம் தேவைப்படும். இந்த வளங்கள் உருவாகும் வேகத்தை விட அவற்றைப் பயன்படுத்தும் வேகம் அதிகமாக இருப்பதால், கால ஓட்டத்தில் இவ்வளம் குன்றி வருகிறது. பிற இயற்கைச் சூழல் சார்ந்த சிக்கல்களும் இதனால் ஏற்படுகின்றன. அதோடு பல வட்டார, உலகப் சிக்கல்களும் இந்த வளங்களைச் சார்ந்து ஏற்படுகின்றன. உலக எரிபொருள் தேவை பெருகப் பெருக, புதுப்பிக்கும் முறையிலான ஆற்றலை நோக்கிய தேடல்கள் தொடர்கின்றன.
 
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஒரு ஆண்டில் உலக அளவில் 21.3 பில்லியன் டன்கள் கரியீராக்சைடு(கார்பன் டை-ஆக்சைடு) வளிமம் வெளியேற்றப் படுகிறது என்று கணிக்கப் பட்டுள்ளது. இயற்கைச் செலுத்தங்களால் அதில் பாதியை மட்டுமே உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதால் சூழலில் கரியமில வளிம அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இது [[பசுங்குடில் வளிமம்|பசுங்குடில் வளிமங்களில்]] ஒன்று என்பதால், [[புவி வெப்ப ஏற்றம்|புவி வெப்ப ஏற்றத்திற்கும்]] '''(global warming)''' இது காரணமாக அமைகிறது.
 
==தோற்றம்==
 
[[File:Countries by Oil Production in 2013.svg|thumb|right|200px|Since [[கரட்டு எண்ணெயின் வயல்கள் புவியில் சில இடங்களில் மட்டுமே அமைந்துள்ளதால்,<ref>[http://quakeinfo.ucsd.edu/~gabi/sio15/energy/supps/globalmap-oil.jpg Oil fields map] {{webarchive|url=https://web.archive.org/web/20120806212614/http://quakeinfo.ucsd.edu/~gabi/sio15/energy/supps/globalmap-oil.jpg |date=2012-08-06 }}. quakeinfo.ucsd.edu</ref> எண்ணெய் வளஞ் சாராத நாடுகளாக சில நாடுகள் மட்டுமே இருக்கின்றன; மற்ர நாடுகள் தம் எண்ணெய்க்காக பிற அயல்நாடுகளைச் சார்ந்தே உள்ளன]]
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/புதைபடிவ_எரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது