கொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
கிளிசெரோபாஸ்போகொழுமியங்கள், வழக்கமாக [[பாஸ்போகொழுமியங்கள்]] என அழைக்கப்படுகின்றன. இவை செல்களின் [[கொழுமிய ஈரடுக்கு|கொழுமிய ஈரடுக்கின்]] ஆக்கக்கூறாக, இயற்கையில் எங்கும் காணப்படுகின்ற ஒன்றாக உள்ளன. <ref name="The Structure of a Membrane">{{cite web|title=The Structure of a Membrane|url=http://www.samuelfurse.com/2011/11/the-structure-of-a-membrane/|work=The Lipid Chronicles|accessdate=2011-12-31}}</ref> இவை [[வளர்சிதை மாற்றம்]] மற்றும் [[செல் சமிக்ஞை]] ஆகியவற்றிலும் பங்கேற்கின்றன. <ref name="Berridge 1989"/> நரம்புத் திசுக்கள் (மூளைத்திசு உட்பட) ஒப்பீட்டளவில் அதிக கிளிசெரோபாஸ்போகொழுமியங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் இயைபில் ஏற்படும் மாறுபாடு நரம்பியல் தொடர்பான ஒழுங்கின்மை மற்றும் குறைபாடுகள் ஏற்படக் காரணமாக இருக்கின்றன. <ref name="pmid10878232">{{cite journal | vauthors = Farooqui AA, Horrocks LA, Farooqui T | title = Glycerophospholipids in brain: their metabolism, incorporation into membranes, functions, and involvement in neurological disorders | journal = Chemistry and Physics of Lipids | volume = 106 | issue = 1 | pages = 1–29 | date = June 2000 | pmid = 10878232 | doi = 10.1016/S0009-3084(00)00128-6 }}</ref> கிளிசெரோபாஸ்போகொழுமியங்கள் கிளிசெரால் மூலச்சட்டகதத்தில் ''sn''-3 இடத்தில் காணப்படும் தலைமைத்தொகுதியின் முனைவுறுதன்மையைப் பொறுத்து வேறுபட்ட தனித்த மேலும் பல உட்பிரிவுகளாக வகுக்கப்படலாம்.
 
===இஸ்பிங்கோகொழுமியங்கள்===
===இசுபிங்கோகொழுமியங்கள்===
[[File:Sphingomyelin-horizontal-2D-skeletal.png|thumb|300px|[[இஸ்பிங்கோமையலின்]]]]
[[இஸ்பிங்கோகொழுமியம்|இஸ்பிங்கோகொழுமியங்கள்]] சிக்கலான குடும்ப வகையைச் சேர்ந்த சேர்மங்கள் ஆகும்.<ref name="Merrill">{{cite book | veditors = Vance JE, Vance EE | vauthors = Merrill AH, Sandoff K | title=Biochemistry of Lipids, Lipoproteins and Membranes | date = 2002 | publisher = Elsevier | location = Amsterdam | isbn = 978-0-444-51138-6 | edition = 4th | chapter = Chapter 14: Sphingolipids: Metabolism and Cell Signaling | chapter-url = http://bio.ijs.si/~krizaj/group/Predavanja%202011/Biochemistry%20Lipids%20Lipoproteins%20and%20Membranes/14.pdf | pages = 373–407 }}</ref> [[செரின்]] அமினோ அமிலம் மற்றும் நீண்ட சங்கிலித்தொடர் கொண்ட கொழுப்பு அசைல் ஆகியவற்றிலிருந்து [[டி நோவோ தொகுப்பு|''டி நோவோ'']] தொகுப்பு முறையின்படி தயாரிக்கக்கூடிய பொதுவான அமைப்பியல் வடிவத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய [[இஸ்பிங்காய்டு அடித்தளம்]] மற்றும் முக்கியச்சட்டகம் கொண்ட சேர்மங்களை [[செராமைடு]]கள், பாஸ்போஸ்பிங்கோகொழுமியங்கள் மற்றும் இதர சேர்மங்களாக மாற்றப்பட்ட பிறகு கிடைப்பவையாகும்.
 
===இஸ்டீரோகொழுமியங்கள்===
இஸ்டீரோகொழுமியங்களான [[கொலெஸ்டிரால்]] மற்றும் அதன் வழிப்பொருட்களானவை சவ்வு வகை கொழுமியங்களின் கிளிசெரோபாஸ்போகொழுமியங்கள் மற்றும் இஸ்பிங்கோமையலின்கள் ஆகியவற்றுடன் இணைந்த மற்றுமொரு முக்கியமான பகுதிப்பொருட்களாகும்<ref name="Bach 2003"/>.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கொழுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது