இனப்பெருக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
=== அரும்புவிடுதல் இனப்பெருக்கம்===
சில [[உயிரணு]]க்கள் அரும்புவிட்டு பெருகுகின்றன (எ.கா. [[மதுவம்|ஈஸ்ட்]]). தாயிடமிருந்து சேய் உயிரணு கிளைத்தல் மூலம் பெருகுகின்றன. சேய் உயிரி தாயை விட சிறியதாய் இருக்கும். அரும்புவிடும் இனப்பெருக்கம் பல்லுயிரணு விலங்குகளிலும் காணப்படுகிறது (எ.கா. [[ஹைட்ரா]]). முதிர்ந்த இச்சேய்கள் அரும்புவிட்டு தாய் உயிரினத்திலிருந்து முறிந்து விடுகின்றன.
 
உள்ளிருந்து அரும்பு விடுதலும் பாலிலா இனப்பெருக்கம் ஆகும். அதாவது உள்ளிருந்து அரும்பு விடல் சில [[ஒட்டுண்ணிகள்|ஒட்டுண்ணிகளில்]] காணப்படுகிறது (எ.கா. ''டோக்ஸோபிளாஸ்மா கோண்டீ''. இது பெரும்பாலும் சில மாறுபாட்டுடன் காணப்படுகிறது. தாயிடமிருந்து அரும்புவிட்டு இரு சேய்கள் (அ) பல சேய்கள் கிழித்து வெளிவருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இனப்பெருக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது