புதைபடிவ எரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
19 ஆம் நூற்றாண்டிலேயே விளக்கு எரிக்க திமிங்கில எண்ணெய்க்கு மாற்றாக வணிகவியலாகப் பேரளவில் பாறைநெய் பயன்படலானது.<ref>{{cite book |last=Ball |first=Max W. |authorlink= |author2=Douglas Ball |author3=Daniel S. Turner |title=This Fascinating Oil Business |year=1965 |publisher=Bobbs-Merrill |location=Indianapolis |isbn=0-672-50829-X }}</ref>
 
பாறைநெய்யின் துணைவிளைபொருளான இயற்கை வளிமம் முன்பு எர்த்தித்து வீணாக்கப்பட்டது. இது இன்று மதிப்புமிக்க எரிம வளம் ஆகிவிட்டது.<ref>{{cite conference | first = Rashad, Director Oil, Gas, Mining and Chemicals Dept, World Bank | last = Kaldany | date = December 13, 2006 | title = Global Gas Flaring Reduction: A Time for Action! | conference = Global Forum on Flaring & Gas Utilization | location = Paris | url = http://www.worldbank.org/html/fpd/ggfrforum06/kadany.pdf |format=PDF| accessdate = 2007-09-09 }}</ref> இயர்கைஇயற்கை வளிமப் படிவுப் படுகைகல் இன்று எல்லியத் தனிம முதன்மை வாயிலாகவும் அமைகிறது.
 
வழக்கமான கரட்டு எண்ணெயைவிட பிசுப்புமைகொண்ட அடர்கரட்டு எண்ணெயும் மணலும் களிமண்ணும் கலந்த நிலக்கீலான தார்மணலும் சிறப்புள்ள புதைபடிவ எரிம வாயில்களாக விளங்குகின்றன.<ref>{{cite web|url= http://www.prlog.org/10026386-oil-sands-global-market-potential-2007.html|title=Oil Sands Global Market Potential 2007|accessdate=2007-09-09}}</ref> எண்னெய்க் கிளிஞ்சலும் இதைப் போன்ற பொருள்களும் கெரோஜென் கலந்த படிவுப் பாறைகளாகும். இவற்றை உயர்வெப்பநிலையில் சூடேற்றினால் இவற்றில் அமைந்த உயர்மூலக்கூற்று எடைக் கரிமச் சேர்மங்களின் சிக்கலான கலவைகள் செயற்கைக் கரட்டு எண்ணெயைத் தருகின்றன. இவை இனிமேல்தான் வணிகவியலாகப் பயன்படுத்தப்படவுள்ளன.<ref>{{cite web|url= http://www.fossil.energy.gov/programs/reserves/npr/NPR_Oil_Shale_Program.html|title= US Department of Energy plans for oil shale development|accessdate=2007-09-09|archiveurl = https://web.archive.org/web/20070813012953/http://www.fossil.energy.gov/programs/reserves/npr/NPR_Oil_Shale_Program.html |archivedate = August 13, 2007|deadurl=yes}}</ref> இந்த எரிமங்களை உள்ளெரி பொறிகளிலும் புதைபடிவ எரிம மின்னிலையங்களிலும் பிறபயன்களிலும் பயன்படுத்தலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/புதைபடிவ_எரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது