இனப்பெருக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{AEC|[[பயனர்:saranbiotech20|சரவணன் பெரியசாமி]]|சூன் 23, 2017}}
[[படிமம்:Sperm-egg.jpg|thumb|150px|மனித முட்டை மற்றும் விந்துவின் கலப்பு. மனிதனின் இனப்பெருக்கத்தின் முதல் கட்டம்.]]
பெற்றோர் உயிரினத்தில் இருந்து, புதிய உயிரினங்கள் [[தனியன்]]களாக உருவாகும் [[உயிரியல்]] செயல்முறை '''இனப்பெருக்கம்''' எனப்படும். இனபெருக்கம் என்பது உயிரினங்களின் அடிப்படை சிறப்பியல்புகளில் ஒன்று. இதன்மூலம் [[உயிரினம்|உயிரினங்களின்]] எண்ணிக்கை அதிகரிக்கும். [[நுண்ணுயிர்]]கள், [[பூச்சி]]கள், [[தாவரம்|தாவரங்கள்]], [[விலங்கு]]கள், எனப் பல்வேறு வகையான உயிரினங்கள் இருந்தும், அவைகளின் இனப்பெருக்க நடைமுறைகள் வெவ்வேறாகத் தோன்றுகின்றன. ஆனால் பொதுவாக, அவை [[கலவிமுறை இனப்பெருக்கம்]] மற்றும் [[கலவியற்ற இனப்பெருக்கம்]] என இருவகைப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/இனப்பெருக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது