இனப்பெருக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 80:
 
=== ஓரினப் பெருக்கம் ===
ஆண் மற்றும் பெண் இருபாலினப்பகுப்பன்றி ஒரே இனத்திலிருந்து அதன் சேய்களை உருவாக்குதல் ஓரினப்பெருக்கம் ஆகும். இது ஆணின் [[அண்டம்|அண்டத்திலோ]], பெண்ணின் [[விந்தகம்|விந்தகத்திலோ]] அதற்குள்ளேயே நிகழலாம்<ref>{{cite web |url=http://www.samesexprocreation.com/timeline.htm |title=Timeline of same-sex procreation scientific developments |publisher=samesexprocreation.com }}</ref>. [[சப்பான்|சப்பானிய]] அறிஞர்கள் [[கோழி]]களில் பெண் விந்தணுக்களை உற்பத்தி செய்துள்ளனர். இதன் மூலம் ஒரே இனத்தில் பாலினப்பெருக்கம் செய்ய இயலும். மரபணுக்களில் சில மாற்றங்களைச் செய்து இரு எலிகளின் கரு முட்டையினின்று ஒரு பெண் சேயை உருவாக்கியுள்ளனர். <ref>{{Cite news|work=Washington Post |date=April 22, 2004 |title=Japanese scientists produce mice without using sperm |publisher=Sarasota Herald-Tribune |url=https://news.google.com/newspapers?id=nUIgAAAAIBAJ&sjid=wYQEAAAAIBAJ&pg=6950,1352704&dq=japanese+scientists+combine+two+mouse+eggs+to+produce+daughter+mice&hl=en}}</ref>
 
== பாலின மற்றும் பாலிலா இனப்பெருக்க மாறுபாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இனப்பெருக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது