மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 16:
மொழியியல் ஆய்வின் மூலமாக , '"மொழி'" என்பது இரண்டு அடிப்படை அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது:
 
<nowiki>*</nowiki>#கருத்தியல் சார்பானது
 
<nowiki>*</nowiki>#குறிப்பிட்ட மொழியியல் அமைப்பு.
 
<nowiki>'''எ.கா'''</nowiki>பிரஞ்சு மொழி
 
== தகவலுக்கான கருவி ==
வரிசை 33:
== மொழி ==
உலகில் ஏறத்தாழ 6000 மொழிகள் தொடக்கம் 7000 மொழிகள் வரை இருக்கக் கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு மொழி காலப்போக்கில் மாற்றம் பெற்று கிளைமொழிகளாகப் பிரிகின்றது. இத்தகைய மொழிகள் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என அழைக்கப்படுகின்றன. இன்றைய உலகில் பேசப்படும் பெரும்பாலான மொழிகள் இந்தோ-ஐரோப்பிய, சீன-திபெத்திய குடும்பங்களைச் சேர்ந்தவை. தற்போது பேசப்படும் மொழிகளில் பல இந்நூற்றாண்டுக்குள் அழியும் நிலையில் உள்ளன.
== மொழி மற்றும் பேச்சு பற்றிய உடலியக்கவியல் மற்றும் நரம்பியல் கட்டமைப்பு==
பேச்சு என்பது எல்லா கலாச்சாரங்களிலும் மொழிக்கான இயல்புநிலையிலேயே இருந்து வந்துள்ளது.பேச்சு என்பது உதடு, நாக்கு மற்றும் குரல்வளைகளின் பிற கூறுகளை கட்டுப்படுத்தும் திறன்களைப் பொறுத்தே அமைகின்றன. நம்முடைய உடல்கூறுகள் இயல்பாகவே ஒலி ஒலிக்கும் திறன்களை கொண்டுள்ளது..<ref>{{harvcoltxt|Trask|1999|pp=11–14; 105–113}}</ref> மனித மொழிக்கான மரபணு தளங்களின் ஆய்வு ஆரம்ப கட்டத்தில் உள்ளது.மேலும் FOXP2 என்ற மரபணு ஒலியை எழுப்ப பயன்படுவதாக கூறப்படுகிறது.<ref>{{harvcoltxt|Fisher|Lai|Monaco|2003}}</ref>
===மூளை===
[[File:Brain Surface Gyri.SVG|thumb|Brain Surface Gyri]]
 
மூளை அனைத்து மொழியியல் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பு மையமாகச் செயல்படுகிறது.அது மொழியியல் அறிவாற்றல் மற்றும் பேச்சுக்களின் இயக்கவியல் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. மொழியின் அடிப்படை நரம்பியல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே மிகக் குறைவாக உள்ளது, இருப்பினும் நவீன பட நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதில் கணிசமாக முன்னேற்றங்களைப் பெற்றுள்ளோம் . மொழியின் நரம்பியல் அம்சங்களைப் படிப்பதனை நரம்பியல் விஞ்ஞானம் என்று அழைக்கப்படுகிறது . <ref name="Lesser205">{{harvcoltxt|Lesser|1989|pp=205–6}}</ref>
 
நரம்பியல் விஞ்ஞானம் என்பதில் எவ்வாறு மூளையானது பேச்சு மற்றும் மொழியில் இடையூறு அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்பதனை பற்றி விளக்குகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இருந்த நரம்பியல் அறிவியலாளர்கள், மூளையில் உள்ள இரண்டு பகுதிகள் மொழி செயலாக்கத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தனர். முதன்மையான பகுதி வர்னிக்கேவின்(Wernicke's area) பகுதியாகும். இதில் மொழி புரிந்துகொள்ளல் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் பேசுகையில் அதன் ஒலிப்பு முறை , வாக்கியத்தை மேற்கொள்ளல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டாவது பகுதி ப்ரோகாவின் ( Broca's area) பகுதி ஆகும். இந்த பகுதியில் ஏற்படும் காயங்களால் தாங்கள் நினைப்பதை கூற இயலாத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.<ref>{{harvcoltxt|Trask|1999|pp=105–7}}</ref>
===கட்டமைப்பு===
மொழியானது அடையாள குறியீட்டு முறையாக விவரிக்கப்படும் போது, அவை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன.
அவையாவன
# அடையாளங்கள்,
#அர்த்தங்கள் மற்றும்
#அர்த்தங்களுடன் கூடிய குறியீடுகள்.
எவ்வாறு குறியீடுகள் மற்றும் அதன் அர்த்தங்கள் இணைந்து பொருள் தருகின்றன என்பதனை பயில்வதே குறியீடுகள் ஆகும்.
இந்த குறியீடுகள் என்பது பயன்படுத்தப்படும் சைகைகள், எழுத்துக்கள் அல்லது குறிகள் அல்லது இவற்றை கலந்தோ பயன்படுத்துகின்றன.இவ்வாறாக பயன்படுத்தப்படும் சொற்கள் அல்லது வாக்கிய அமைப்பானது அதனை பெறுபவர்க்கு ஒரு குறியீடு முறையில் செல்லும். அதனை பெறுபவர் அதனைசீர்படுத்திக்கொள்வர்.<ref name="Lyons17">{{harvcoltxt|Lyons|1981|pp=17–24}}</ref>
 
 
== இந்தியாவின் நான்கு மொழிக் குடும்பங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது