சில்லு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
No edit summary
வரிசை 1:
{{AEC|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|சூன் 24, 2017}}
[[படிமம்:Steam locomotive driving wheel.jpg|thumb|200px|ஒரு தொடர் வண்டியின் சில்லுகளில் ஒன்று]]
[[File:TricycleAntique.jpg|thumb|பண்டைய மூவுருளியில் உள்ள மூன்று சக்கரங்கள்]]
'''சில்லு''' அல்லது '''ஆழி''' அல்லது '''சக்கரம்''' என்பது [[வட்டம்|வட்ட]] வடிவமான ஒரு பொருளாகும். இது, நிலத்திலோ அல்லது வேறொரு தளத்திலோ உருண்டு செல்லக்கூடியது ஆகையால், இது தன் நகர்வுக்குக் குறைந்த [[உராய்வு விசை]]யையே எதிர்கொள்ளுகிறது. சில்லின் இந்த இயல்பினால் இது இன்று ஏராளமான பயன்பாட்டுச் சாதனங்களில் முக்கியமான கூறாக இடம் பிடித்துள்ளது. முக்கியமாக, [[போக்குவரத்து]]ச் சாதனங்களில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.
[[File:Roue primitive.png|thumb|மிகப்பழைய சக்கரங்கள் மரத் துண்டால் செய்யப்பட்டன.]]
'''சக்கரம்''' ''(wheel)'' அல்லது சில்லு என்பது இறுசிலோ தாங்கியிலோ உருளத்தகு வட்டவடிவ உறுப்பாகும். ஆறு தனி எந்திரங்களில் ஒன்றான கப்பி-இறுசுத் தொகுதியில் சக்கரங்கள் முதன்மை வாய்ந்த உறுப்புகளாகும். இறுசு பூட்டிய சக்கரங்கள், எடைமிகுந்த பொருள்களையும் எளிதாக நகர்த்தி போகுவரத்துக்கு உதவுவதோடு எந்திரங்களில் அரியவினைகளை எளிதாகச் செய்யவும் உதவும். வேறு பல நோக்கங்களுக்காகவும் சக்கரங்கள் பயன்படுகின்றன. எடுத்துகாட்டாக, கப்பல் சக்கரம், திசைதிருப்பச் சக்கரம், குயவர் சக்கரம் சமனுருள் அல்லது சமன்சக்கரம் ஆகியவற்றைக் கூறலாம்.
சக்கரங்களுக்கான பொதுவான பயன்பாடுகள் போக்குவரத்தில் அமைகின்றன. இறுசில் உருண்டு இயங்கி சக்கரம் உராய்வைப் பெரிதும் குறைக்கிறது. சக்கரங்கள் சுழல, அதற்கு திருப்புமையை அதன் இறுசில் ஈர்ப்பாலோ புற விசை அல்லது திருக்கத்தாலோ தரவேண்டும்.
 
==வரலாறு==
 
பிந்தைய புதிய கற்காலத்தில் சக்கரங்கள் உருவாக்கிப் பயன்படுத்தப்பட்டன. தொடக்க வெண்கலக் காலத்தின் பிற தொழில்நுட்பப் பெருவளர்ச்சியோடு இவை பின்னிப்பிணைந்து அமைகின்றன. புதிய கற்காலப் புரட்சியில் வேளாண்மையும் மட்பாண்டங்களும் உருவாகிய பின்பும் சில ஆயிரம் ஆண்டுகள் சக்கரமின்றியே கழிந்துள்ளன. [[புதிய கற்காலப் புரட்சி]] (கி.மு 9500–6500).
*கி.மு 4500–3300: [[சுதைக்கல் காலம்]], குயவர் சக்கரம் புனைவு; இறுசு பூட்ட துளைய,மைந்த மரவட்டுச் சக்கரம்; மிகப்பழைய சக்கர வண்டிகள், [[குதிரை கால்நடை வளர்ப்பு]]
*கி.மு 3300–2200: [[தொடக்கநிலை வெண்கலக் காலம்]]
*கி,மு 2200–1550: [[இடைநிலை வெண்கலக் காலம்]], ஆரைச் சக்கரங்களும் தேரும் உருவாதல்
[[File:Ur chariot.jpg|thumb|சுமேரிய போர்ச்செந்தர ஒனேகர் பூட்டிய சக்கர வண்டியின் காட்சி" (அண். கி.மு 2500)]]
[[File:Remojadas Wheeled Figurine.jpg|thumb| பெண்ணுருவம் பொறித்த புத்துலகம் தற்சார்பாக புனைந்த சக்கரம்]]
 
'''சில்லு''' மனித குல வரலாற்றில் மிக மிக முக்கியமான [[கண்டுபிடிப்பு]] ஆகும். 5000 ஆண்டுகளுக்கு முன்பு [[மொசெப்பொத்தேமியா|மொசெப்பொத்தேமியர்கள்]] இதனைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.
[[படிமம்:Standard of Ur chariots.jpg|thumb|500px|left|சுமேரியர்களால் பயன்படுத்தப்பட்ட சில்லுகளைக் கொண்ட விலங்குகளால் இழுக்கப்படும் தேர்கள். (கி.மு 2600)]]
 
<gallery>
File:|The flag of India|alt=இந்தியத் தேசியக் கொடி மூன்று பட்டைகளாகப் பிரிந்துள்ளது. மேல்பட்டை ஆரஞ்சு நிறத்திலும் நடுப்பட்டை வெண்ணிறத்திலும் அடிப்பட்டல் பச்சை நிறத்திலும் உள்ளது. கொடி மையத்தில் நீலநிறச் சக்கரம் அமைந்துள்ளது.
File:|The Romani flag|alt=உரொமானியக் கொடி இரண்டு கிடைப்பட்டைகளாகப் பிரிந்துள்ளது: மேலே நீலநிறப் பட்டையும் அடியில் பச்சைநிறப் பட்டையும் உள்லது. கொடி மையத்தில் சிவப்புநிறச் சக்கரம் அமைந்துள்ளது.
File:|The flag of Mahl Kshatriyas|alt=மகல் சத்திரிய ஆரஞ்சுநிறக் கொடியில் வெள்ளை முக்கோணம் அடிப்பகுதி கொடியின் வலப்புற அகல முழுவதும் விரிந்திருக்க அதன் உச்சி கொடியின் மூன்றில் ஒரு பங்கு வரை நீட்டிக் கொண்டுள்ளது. இடப்புறத்தில் வெள்லை குத்துநிலப் பட்டை கொடியின் கால் பங்குக்கும் குறைவான அகலத்தில் அமைந்துள்ளது. இதில் இரண்டு ஈட்டிகள் ஒன்றின் குறுக்கே ஒன்றாகவும் அவற்றுக்கு மேலே சிவப்புநிறச் சக்கரமும் அமைந்துள்ளன.
</gallery>
==மேலும் காண்க==
* '''வகைகள்''': [[Alloy wheel]], [[Artillery wheel]], [[Bicycle wheel]], [[Big wheel (disambiguation)|Big wheel]], [[Caster]], [[Disteel|Pressed Steel wheel]], [[Driving wheel]], [[Hubless wheel]], [[Mansell wheel]], [[Mecanum wheel]], [[Omni wheel]], [[Tweel]], [[Square wheel]], [[Steering wheel]] ([[Ship's wheel]]), [[Train wheel]], [[Wire wheels]]
* '''உறுப்புகள்''': [[Axle]], [[Rim (wheel)|Rim]], [[Tire]], [[Snow chains]], [[Wheelset (rail transport)]]
* '''தொழில்நுட்பமும் கருத்துப்படிமங்களும்''': [[Compact disc]], [[Breaking wheel]], [[Color wheel]], [[Ferris wheel]], [[Reinventing the wheel]], [[Spindle whorl]], [[Wagon-wheel effect]], [[Wheel of Fortune (disambiguation)|Wheel of Fortune]], [[Wheelbarrow]], [[Wheel and axle]]
* '''மாற்றுகள்''': [[காந்த இழுவை]]
* '''வரலாறு''': ''[[The Horse, The Wheel and Language]]'' (book), [[Rotating locomotion in living systems]], [[Terrestrial locomotion in animals#Rolling|Terrestrial locomotion in animals: Rolling]]
* '''கோட்பாடு''': [[Rolling resistance|உருள்தடை, r. உராய்வு அல்லது இழுப்பு]], [[தனி எந்திரம்]], [[சக்கர அளவாக்கம்]]
 
==மேற்கோள்கள்==
 
<!-- Dead note "p-1": Casson, Lionel, "Travel in the Ancient World", The Johns Hopkins University Press, Baltimore, 1994. -->
{{reflist|30em}}
 
==வெளி இணைப்புகள்==
 
{{Commons category|Wheels}}
{{Commons category|Automobile wheels}}
{{Wiktionary|wheel}}
 
[[பகுப்பு:சக்கரங்கள்| ]]
[[பகுப்பு:கண்டுபிடிப்புகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/சில்லு" இலிருந்து மீள்விக்கப்பட்டது